அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நிப்டி இன்டெக்ஸ்ல் (நிப்டி 50 கம்பெனிகளில்) முதலீடு செய்ய விருப்பமா?அதற்கான வழிதான் இந்த NIFTYBEES. இது ஒரு ETF( Exchange Traded Fund ) ஆகும். ஏப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் விற்கலாம்.
பங்கு சந்தை இறங்கும் போது NIFTYBEES ல் முதலீடு செய்யலாம். இதன் விலை நிப்டி இன்டெக்ஸ் ஏற்ற இறக்கத்தைப் பொருத்து ஏறும்,இறங்கும். 140 ரூபாய் வரை ( நிப்டி 12000 புள்ளிகளுக்கு மேல் இருந்த போது )சென்ற இந்த ETF தற்போது 96 ரூபாயில் உள்ளது. தற்போது நிப்டி 9000 புள்ளிகளுடன் உள்ளது. மறுபடியும் நிப்டி 12000 புள்ளிகளுக்கு மேலே செல்லும் போது இதுவும் உயரும்.
நிப்டி இன்டெக்ஸ் இறங்க இறங்க SIP ( Systematic Investment Plan )முறையில் வாங்கி வந்தால் நிப்டி இன்டெக்ஸ் உயரும் போது விற்று லாபம் பார்க்கலாம்.
NIFTY50 பங்குகள்
சார்ட்:
மஞ்சள் கலர்: Nifty 50
சிவப்பு கலர்: NIFTYBEES
No comments:
Post a Comment