கேள்வி:
பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி, எந்த வகை பங்குகளை வாங்குவது சிறந்தது?
-Santhosh kumar
Demat account தொடங்கும் வழிமுறை என்ன?
-PONRAJA GOPAL S
Share market தொடங்குவது எப்படி ?தொடங்க எது வேண்டும்?
-Vijaya kumar
Demat account தொடங்கும் வழிமுறை என்ன?
-PONRAJA GOPAL S
Share market தொடங்குவது எப்படி ?தொடங்க எது வேண்டும்?
-Vijaya kumar
பதில்:
பங்கு சந்தையில் முதலீடு செய்ய உங்களுக்கு டிமெட்(DEMAT) அக்கவுண்ட் (account )வேண்டும். அத்தோடு ஆன்லைன் டிரேடிங் அக்கவுண்டும் உருவாக்கப்படும்.
இவற்றை பின்வரும் உதாரண புரோக்கிங் கம்பெனிகள்( broking companies/ brokers ) மூலம் நீங்கள் பெறலாம்.அவர்களை தொலைபேசியில் அழைத்தால் உங்களுக்கு உதவுவர்.
-உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டவுடன் நீங்கள் பங்குகளை வாங்கலாம் விற்கலாம். பங்குகளை வாங்கும் போதும் விற்க்கும் போதும் கமிசன்( commission ) தொகையை பிடித்துக்கொள்வார்கள். இந்த கமிசன் தொகை ஒவ்வொரு புரோக்கிங் கம்பெனிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
எந்த வகை பங்குகளை வாங்குவது சிறந்தது?
இதற்க்கு முன் கூறிய கேள்வி பதிலை பாருங்கள்.
No comments:
Post a Comment