- Titan to reopen 50 Tanishq stores by May 10.
- VST Tillers has resumed its manufacturing operation.
- Nocil limited has partially resumed the manufacturing operations.
- PPAP automotive has resumed operations at its Tamilnadu facility.
டைட்டன்( Titan ) - 50 டானிஷ்க் கடைகளை மே 10 க்குள் மீண்டும் திறக்க உள்ளது.
விஎஸ்டி டில்லர்ஸ்( VST Tillers ) அதன் உற்பத்தி நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது.
நோசில் லிமிடெட் ( Nocil Limited )ஓரளவு உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
பிபிஏபி ஆட்டோமோட்டிவ்( PPAP Automotive ) தனது தமிழ்நாடு கிளையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment