Monday, November 9, 2015
முகூர்த் டிரேடிங்( Muhurat trading )
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 11, 2015 அன்று 17:45 மணி முதல் 18:45 மணி வரை பங்கு சந்தை திறக்கப்படும்.
Tuesday, October 20, 2015
இன்டிகோ ஐ பி ஓ
Interglobe Aviation Ltd ( இன்டிகோ ) ஐ. பி. ஓ( IPO) மூலம் Rs 1272.2 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
முகமதிப்பு: 10 ரூபாய்.
வெளியீடு தேதிகள்: Oct 27, 2015 முதல் Oct 29, 2015
நிர்ணயிக்கப்பட்ட விலை குறைந்தபட்சம் 700ரூபாய் அதிகபட்சம் 765ரூபாய்
http://www.goindigo.in/
முகமதிப்பு: 10 ரூபாய்.
வெளியீடு தேதிகள்: Oct 27, 2015 முதல் Oct 29, 2015
நிர்ணயிக்கப்பட்ட விலை குறைந்தபட்சம் 700ரூபாய் அதிகபட்சம் 765ரூபாய்
http://www.goindigo.in/
Saturday, October 10, 2015
Coffee Day Enterprises Ltd IPO ஐ பி ஓ
Coffee Day Enterprises Ltd ஐ. பி. ஓ( IPO) மூலம் Rs 1150 Cr.கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
முகமதிப்பு: 10 ரூபாய்.
வெளியீடு தேதிகள்: Oct 14, 2015 முதல் Oct 16, 2015
நிர்ணயிக்கப்பட்ட விலை குறைந்தபட்சம் 316ரூபாய் அதிகபட்சம் 328ரூபாய்
முகமதிப்பு: 10 ரூபாய்.
வெளியீடு தேதிகள்: Oct 14, 2015 முதல் Oct 16, 2015
நிர்ணயிக்கப்பட்ட விலை குறைந்தபட்சம் 316ரூபாய் அதிகபட்சம் 328ரூபாய்
கம்பெனி பற்றி
Coffee Day Enterprises Ltd own and operates coffee cafes in India since 1996. Company is well known for its brand name 'Cafe Coffee Day' (CCD). Company owns a network of 1,472 Cafe outlets spread across 209 cities in India. As of Dec 2014, Cafe Coffee Day has market share of 46% in India in terms of the number of chained Cafe outlets.
Coffee Day Enterprises Ltd own and operates coffee cafes in India since 1996. Company is well known for its brand name 'Cafe Coffee Day' (CCD). Company owns a network of 1,472 Cafe outlets spread across 209 cities in India. As of Dec 2014, Cafe Coffee Day has market share of 46% in India in terms of the number of chained Cafe outlets.
Monday, June 29, 2015
ஐ.பி.ஓ செய்திகள்
புதிதாக 30 நிறுவனங்கள் ஐ.பி.ஓ(ஐPழு) மூலம் பங்கு சந்தையில் நுழைந்து ரூ.20000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளன.அவற்றுள் முக்கியமானவைகள் indigo,cafe coffee day, matrix cellular, gvk airport. அவற்றுள் 20 கம்பெனிகளுக்கான ஐ.பி.ஓ தகுதி கிடைத்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. விரைவில் இவை பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Sunday, June 28, 2015
'ஸ்மார்ட் சிட்டி' ஸ்மார்ட் பங்குகள்
பிரதமர் மோடியின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படும் பங்குகள்,
NBCC
Schneider Eletric
Sterlite Technologies
Kalpataru Power
KEC International
VA Tech Wabag
ABB
Smartlink Network System
Dredging Corporation of India
UltraTech Cement
Larsen & Toubro Ltd
IDFC Ltd
ICICI Bank Ltd
Maruti Suzuki India Ltd
NBCC
Schneider Eletric
Sterlite Technologies
Kalpataru Power
KEC International
VA Tech Wabag
ABB
Smartlink Network System
Dredging Corporation of India
UltraTech Cement
Larsen & Toubro Ltd
IDFC Ltd
ICICI Bank Ltd
Maruti Suzuki India Ltd
Saturday, April 18, 2015
பங்கு( Equity Share ) என்றால் என்ன?
பங்கு என்பது உரிமை வடிவில் பிரதிபலிக்கிறது. நிறுவனத்தின் ஒன்று அல்லது பல பங்கு வைத்திருப்பவர் அந்த நிறுவனத்தின் ஒரு உறுப்பினர் மற்றும் வாக்குரிமை தகுதியையும் பெறுகின்றார்.
Friday, April 17, 2015
அக்க்ஷய திருதியை மார்கெட் சிறப்பு நேரம்
அக்க்ஷய திருதியை முன்னிட்டு GOLD ETF திட்டத்திற்கு மட்டும் சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 04.30 முதல் 07.00 வரை.
மாலை 04.30 முதல் 07.00 வரை.
Saturday, April 4, 2015
நுகர்வுப் பொருட்களின் பங்குகள்
நாம் அடிக்கடி பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்களின் பங்குகள்,
Gillette India
Hatsun AgroProd.
Hatsun AgroProd.
Dabur India
Godrej Consumer
Nestle India
Britannia Inds.
Emami
Colgate-Palm.
Hind. Unilever
GlaxoSmith CHL
Marico
Bajaj Corp
Jyothy Lab.
Heritage Foods
kwality
LT Foods
Gillette India
Hatsun AgroProd.
Hatsun AgroProd.
Dabur India
Godrej Consumer
Nestle India
Britannia Inds.
Emami
Colgate-Palm.
Hind. Unilever
GlaxoSmith CHL
Marico
Bajaj Corp
Jyothy Lab.
Heritage Foods
kwality
LT Foods
சிறந்த பார்மா பங்குகள்
Sun Pharma
Strides Arcolab
Glenmark Pharmaceuticals Ltd
Lupin
Dr Reddys Labs
Cipla
Aurobindo Pharm
Cadila Health
Divis Labs
Torrent Pharma
Glaxo SmithKline
Biocon
Ipca Laboratories Ltd.
Wockhardt
Strides Arcolab
Glenmark Pharmaceuticals Ltd
Lupin
Dr Reddys Labs
Cipla
Aurobindo Pharm
Cadila Health
Divis Labs
Torrent Pharma
Glaxo SmithKline
Biocon
Ipca Laboratories Ltd.
Wockhardt
பணவீக்கம்
பணவீக்கம் என்பது நம்மிடம் உள்ள பணத்தின் வாங்கும் திறன் குறைவது. இது உண்மையில் நமது சேமிப்பை அரித்து விடுகிறது மற்றும் நமது சேமிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் பணவீக்கம் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருந்துள்ளது.
ஈடிஎஃப்கள்(ETF) மிக எளிமையானவை. ஒரே ஒரு வகை பங்குகள் அடங்கிய ஒரு போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய உதவுகிறது. இவை வருமானங்களை உருவாக்கி பண வீக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை சமாளிக்க உதவுகின்றன.
NIFTY ETF - இதில் சிறந்த 50 கம்பெனிகள் உள்ளன.
BANK NIFTY ETF - இதில் சிறந்த முன்னணி வங்கிகள் உள்ளன.
Wednesday, March 25, 2015
ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஏலம்
2015 ஆம் ஆண்டுக்கான ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஏலத்தில் கலந்து கொள்ள ஆறு நிறுவனங்களைத் தகுதி படைத்ததாக, தகவல் தொழில் நுட்பத் துறை அறிவித்துள்ளது. அவை, வோடபோன், ஏர்டெல், ஐடியா செல்லுலர், யூனிநார், ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகும். இந்நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு பின்வருமாறு: வோடபோன் இந்தியா ரூ. 8,258 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.73,069 கோடி, ஐடியா செல்லுலார் ரூ.19,185 கோடி, யூனிநார் ரூ.1,052 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 17,022 கோடி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் ரூ.23,029 கோடி என தகவல் தொலை தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது. ஏர்செல் மற்றும் டாட்டா டொகோமோ நிறுவனங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே அனுமதி பெற்ற இடங்களில் விரிவாக்கப் பணிக்கு மட்டும் போட்டியிடலாம்.
2100 மெகா ஹெர்ட்ஸ், 1800, 900 மற்றும் 800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை ஏலம் இட அரசு முடிவு செய்துள்ளது.
Sunday, March 15, 2015
டெக் மஹிந்திரா போனஸ் பங்கு வெளியீடு
முன்னனி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா போனஸ் பங்கு வெளியீடு(1:1) மற்றும் பங்குப் பிரிப்pல்(2:1) களம் இறங்கத் திட்டமிட்டுள்ளது.பங்கின் முக மதிப்பு ரூ.10லிருந்து ரூ.5 ஆகக் குறைக்கப்படுகிறது.இதற்கான ரெக்கார்டு தேதி மார்ச் 20.
Fortis Healthcare Ltd, Shilpa Medicare Ltd, Strides Arcolab Ltd, Natco Pharma Ltd போன்ற பங்குகளில் அண்மைக் காலத்தில் முதலீடு அதிகரித்துள்ளது.
Thursday, March 12, 2015
புதிய ஒரு ரூபாய்
புதிய ஒரு ரூபாய் நோட்டினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், சில்லரை தட்டுப்பாட்டைப் போக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.
Wednesday, March 11, 2015
Inox Wind Ltd வரபோகும் ஐபிஓ
Inox Wind Ltd பங்குசந்தையில் இறங்கி 700கோடி திரட்ட உள்ளது. இந்த கம்பெனி காற்றாலையில் பயன்படும் ஜெனரேட்டர் தயாரிப்பில் உள்ளது.
விண்ணப்பங்கள் பெறப்படும் நாட்கள் March 18, 2015 முதல் March 20, 2015.
நிர்ணயிக்கப்பட்ட ஒரு பங்கு விலை: 315. ரூபாய் முதல் 325. ரூபாய்.
குறைந்தபட்ச விண்ணபம் செய்யும் பங்குகள் எண்ணிக்கை:45
விண்ணப்பங்கள் பெறப்படும் நாட்கள் March 18, 2015 முதல் March 20, 2015.
நிர்ணயிக்கப்பட்ட ஒரு பங்கு விலை: 315. ரூபாய் முதல் 325. ரூபாய்.
குறைந்தபட்ச விண்ணபம் செய்யும் பங்குகள் எண்ணிக்கை:45
Adlabs Entertainment ஐபிஓ நிலவரம்
Adlabs Entertainment ஐபிஓ 0.18 மடங்கு 2ம் நாளில் விண்ணப்பங்களை பெற்றுள்ளது. 32,01,965 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன( மொத்தம் 1,76,04,092 பங்குகள் ).
Monday, March 9, 2015
ஐபிஓ நிலவரம்
Ortel கம்யூனிகேஷன்ஸ் ஐபிஓ இறுதி நாளில்(09March2015) 71,23,125(
மொத்தம் 94,42,575 ) பங்குகள் வாங்க விண்ணப்பங்கள் பெற்றுள்ளது.
http://www.ortelcom.com/
விலை-181Rs முதல் 200Rs.
Adlabs Entertainment Ltd ஐபிஓ விண்ணப்பங்கள் நாளை முதல் வரும் 12 தேதி வரை பெறப்படும்.
விலை-221Rs முதல் 230Rs.
http://www.adlabsimagica.com/about-us/
மொத்தம் 94,42,575 ) பங்குகள் வாங்க விண்ணப்பங்கள் பெற்றுள்ளது.
http://www.ortelcom.com/
விலை-181Rs முதல் 200Rs.
Adlabs Entertainment Ltd ஐபிஓ விண்ணப்பங்கள் நாளை முதல் வரும் 12 தேதி வரை பெறப்படும்.
விலை-221Rs முதல் 230Rs.
http://www.adlabsimagica.com/about-us/
லாபம் தரும் விவசாய பங்குகள்
- RALLIS( A TATA GROUP COMPANY )
- COROMANDEL( CHENNAI BASED MURUGAPPA GROUP COMPANY )
- CHAMBLFERT
- JISLJALEQS
- BAYERCROP( A GERMAN BASED COMPANY )
Sunday, February 15, 2015
முதலீடு - தங்கம்
குவான்டம் கோல்டு இ.டி.எஃப்.
திட்டத்தில் அரை கிராம் தங்கம்கூட வாங்க முடியும். இந்த ஃபண்டின் என்.ஏ.வி.
மதிப்பு, மார்ச் 14-ம் தேதி நிலவரப்படி 1010.25 ரூபாய். எனவே, இந்த
குவான்டம் கோல்டு இ.டி.எஃப்-ல் நீங்கள் 1,000 ரூபாயில் முதலீட்டை
ஆரம்பித்துவிடலாம். இந்த ஃபண்ட் கடந்த ஓராண்டில் 24.65%, மூன்றாண்டில்
15.9% வருமானம் கொடுத்திருக்கிறது. இதில், முதலீடு செய்ய உங்களுக்கு டீமேட்
கணக்கு இருப்பது அவசியம்.
SYMBOL: QGOLDHALF
ஆன்லைன் வர்த்தகம் செய்வது எப்படி?
இணையத்தில் வர்த்தகம்( online trading )
செய்ய உங்களுக்கு 'டிமேட்' கணக்கு (DEMAT Account) அவசியம். பின் வரும்
தளங்கள் இணைய வர்த்தகத்திற்கு உதவுகின்றன.
நீங்கள்
செய்ய வேண்டியது இவர்களில் சிறந்தவர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அவர்களே உங்களுக்கு 'டிமேட்' கணக்கு மற்றும் ஆன்லைனில் வர்த்தகம் செய்ய
கணக்கு ஆரமித்து கொடுப்பார்கள். சில வங்கிகளும்( SBI, ICICI, HDFC, IDBI )
ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. நீங்கள் அதைகூட தேர்வு செய்யலாம்.
http://www.hsbcinvestdirect.co.in
http://www.angeltrade.com
http://www.standardchartered-wealthmanagers.co.in
http://www.kotaksecurities.com
http://www.networthdirect.com
http://www.geojitbnpparibas.com
http://www.religareonline.com
http://www.idbipaisabuilder.in
http://www.reliancemoney.com
http://www.hdfcsec.com
http://www.motilaloswal.com
http://www.5paisa.com
http://www.indiabulls.com
http://www.sharekhan.com
http://www.icicidirect.com
http://www.sbicapsec.com/
சிறந்த இணைய வர்த்தக தளங்களை எப்படி தேர்வு செய்வது?
1.
பங்குகளை இவர்கள் வழியாக வாங்கும் போதோ விற்கும் போதோ நாம் குறிப்பிட்ட
கமிஷன் ( commission ) தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு
ஆன்லைன் வர்த்தக தளத்தை பொறுத்து மாறுபடும். குறைவான கமிஷனாக இருதால்
நமக்கு பணம் மிச்சப்படும்.
உதாரணமாக ரூபாய் 100 க்கு பங்குகளை வாங்கினாலோ அல்லது விற்றாலோ 0.30 பைசா நாம் கமிசனாக ( commission ) கொடுக்க வேண்டியது இருக்கும்.
2. இரண்டாவதாக ஆன்லைன் வர்த்தக இணைய தளத்தின்( online trading sites ) தரம், வேகம் நன்றாக இருத்தல் அவசியம்.
3.
சில தளங்கள் இலவசமாக வாங்கும்(buy) & விற்கும்(sell) ஆலோசனையை
வழங்கும்.. அதுவும் சரியானதாக இருத்தல் அவசியம். அவர்கள் சொல்லுகின்றர்களே
என்று வாங்கினால் நஷ்டம் நமக்குதான்.
இது போன்ற அம்சங்களை பார்த்து முடிவெடுத்து..விபரம் தெரிந்தவரிடம் நன்றாக விசாரித்து பின் ஆன்லைன் வர்த்தகத்தை தொடருங்கள்..
கணக்கு ஆரம்பிக்க இவைகள் கட்டாயம் தேவை..
பான்(PAN) கார்டு, வீடு முகவரி உறுதிசெய்யகூடிய சான்று, 3-6 மாத பேங்க் சான்று( bank statement ), புகைப்பட உறுதி சான்று( photo ID )
நாள் வர்த்தகம்(INTRADAY TRADING)
( நாள் வர்த்தக கமிஷன் ரூபாய் 100 க்கு 0.03 பைசா என்க. பொதுவாக நாள் வர்த்தகத்திற்கு( Intraday ) கமிஷன் தொகை குறைவு )
உதாரணமாக காலை பத்து மணிக்கு SBI வங்கி பங்கை ரூபாய் 100 வீதம் 10 பங்குகள் 1000 ரூபாய் என நீங்கள் முதலீடு செய்கின்றீர்கள்..
அதே
நாள் மதியம் 3 மணிக்கு ரூபாய் 120 வீதம் 10 பங்குகளை விற்கிறீர் அதாவது
அன்றே வாங்கி அன்றே விற்றால் அதற்கு பெயர்தான் நாள் வர்த்தகம்( INTRADAY
TRADING ).
ஆக 120x10 = 1200 - 36 ( கமிஷன் தொகை தோரயமாக ) = 1164.
காலையில் 1000 ரூபாய் முதலீடு செய்து மதியம் 164 ரூபாய் லாபம் பார்க்கின்றீர்கள்.
கவனிக்க
காலையில் 100 ரூபாய்க்கு வாங்கி மதியம் அந்த பங்கு 85 ரூபாய்
சென்றுவிட்டால் நட்டமாகிவிடும். அந்த சமயத்தில் அந்த பங்கினை விற்காமல்
நீண்ட அல்லது குறுகிய காலத்திற்கு அப்பங்கின் விலை உயரும் வரை பொறுத்து
பின் விற்கலாம்.
நம்பத்தகுந்த பங்குகள்
நம்பத்தகுந்த பங்குகள் நிறைய உள்ளன. அவைகளுள் சில இங்கே,
- SBI
- BHEL
- L&T
- INFOSYS
- TCS
- POWER GRID
- AXIS BANK
- RELIANCE INDUSTRIES
மீயுட்சுவல் பண்டுகள்( MUTUAL FUNDS )
மீயுட்சுவல் பண்டுகள் என்பவை பங்கு வர்த்தகத்தில் இருந்து சற்று வேறுபட்டது.
பணத்தை
பல பேரிடம் பெற்று அதை மார்கெட்டில் முதலீடு செய்வார்கள்.அதில் வரும்
லாபம் முதலீடு செய்த அனைவருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கப்படும். சந்தை
உயர்வு தாழ்விற்கு ஏற்ப்ப நீங்கள் கொடுத்த பணம் ஏறவோ இறங்கவோ செய்யும்.
சுருக்கமாக சொல்லுவதென்றால் நேரடியாக நீங்கள் பங்கு சந்தையில் இறங்காமல்
மீயுட்சுவல் பண்ட் நிறுவனத்திடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து அவர்களை
நிறுவனம் செய்யும்படி கூறுகின்றீர்கள் என அர்த்தம். இதனால் உங்களுக்கு
ரிஸ்க் குறையும். தற்போது நிறைய வகையான மீயுட்சுவல் பண்டுகள் வந்துவிட்டன.
NAV ன் மதிப்பு 20 ரூபாயில் இருந்து உயர உயர உங்கள் பணமும் உயரும். ஒரு ஆண்டுகள் கழித்து NAV மதிப்பு 40 ரூபாய் எனில் 250x40=10000 ரூபாய் உங்களிடம்.
கவனிக்க NAV மதிப்பு 20 ரூபாய்க்கும் கீழ் சென்றுவிட்டால் நீங்கள் போட்ட பணம் குறைந்து கொண்டே செல்லும். NAV மதிப்பு பங்கு சந்தையை பொருத்து உயரலாம் அல்லது குறையலாம்.
ஆக மீயுட்சுவல் பண்ட் நிறுவனம் திறமையானதாக இருக்கும் பட்சத்தில் மற்றும் சந்தை உயர்வாக இருக்கும் பட்சத்தில் உங்கள் முதலீடுக்கு உத்திரவாதம் கண்டிப்பாக உண்டு.
மீயுட்சுவல் பண்டில் இரண்டு வகை உண்டு. அவை Open ended, Closed ended.
Open-end Fund
இந்த வகையில் நீங்கள் போட்ட பணத்தை எப்போது நீங்கள் விரும்புகின்றீர்களோ அப்போது எடுக்கலாம்.
Close-end Fund
இந்த வகையில் அவர்கள் கூறிய காலத்திற்கு( 3 ஆண்டுகள் என்க ) இடையே உங்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாது.
லாபம் எப்படி பகிர்தளிக்கப்படுகின்றது.
இதில் இரு வகை உள்ளது
DIVIDEND OPTION
இதில் கிடைக்கும் லாபம் பணம் போட்ட அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நீங்கள் எவ்வளவு அளவு பண்ட் வைத்திருக்கின்றீர்களோ அதுக்கேற்றார் போல் பகிர்ந்தளிக்கப்படும்.
உதாரணமாக 250x4(ஒரு பண்டுக்கு 4 ரூபாய் லாபம் என்க. ) = 1000 ரூபாய் லாபமாக கொடுத்துவிடுவார்கள். காசோலையாகவோ அல்லது உங்கள் பேங்க் கணக்கிலோ வரவு வைக்கப்படும்.
நீங்கள் போட்ட 5000 தொடர்ந்து முதலீடு செய்யப்படும்( நீங்களாக பண்ட்டை விற்காதவரை )
GROWTH OPTION
இந்த முறையில் கிடைத்த லாபம் மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
அதாவது உங்களிடம் உள்ள 250 பண்ட் + 1000 ரூபாய் லாபம் இப்படி மாற்றப்படும்,
1000/40(NAV) = 25 பண்ட்
ஏற்கனவே உள்ள பண்ட் 250 + 25 பண்ட் = 275 பண்ட்ஸ்.
உங்களது லாபம் தற்போது பண்ட்டாக மாற்றப்பட்டு மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
Open-end/Close-end மற்றும் DIVIDEND OPTION/GROWTH OPTION ஆகியவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து சரியான மீயுட்சுவல் பண்ட்ல் முதலீடு செய்யுங்கள்.
ரிஸ்க் இல்லாத முதலீடு
ரிஸ்க் இல்லாத முதலீடு இல்லை என்றாலும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்
திட்டங்கள் ரிஸ்க் குறைவானவை என்பதோடு மிதமான வருமானம் தருபவை. இந்த வகை
ஃபண்டுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஜே.எம். ஜி - செக்யூரிட்டி ரெகுலர்
. இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதி அரசாங்க கடன் பத்திரங்களில்
முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்ட் கடந்த
ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9.40% வருமானத்தையும், ஆரம்பம் முதல்
10.24% வருமானத்தையும் தந்துள்ளது
இளமையிலேயே முதலீடு..
ஓய்வு காலத்திற்கான முதலீட்டை 45 வயதிற்கு பிறகுதான் ஆரம்பிக்க வேண்டும்
என்றில்லை. சம்பாதிக்க தொடங்கியவுடனேயே ஆரம்பிக்கலாம். 25 வயதில்
இன்றைக்குச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பவர்கள், யூ.டி.ஐ. ரிட்டயர்மென்ட்
பெனிஃபிட் பிளான் மற்றும் டெம்பிள்டன் ரிட்டயர்மென்ட் பெனிஃபிட்
பிளான்களில் மாதம் 500 ரூபாய் வீதம் முதலீடு செய்தால், 30 ஆண்டு கழித்து
(ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்) கிடைக்கும் வருமானம் 11. 30 லட்சம்
ரூபாய்.
லாபம் தரும் விவசாய பங்குகள்
- RALLIS( A TATA GROUP COMPANY )
- COROMANDEL( CHENNAI BASED MURUGAPPA GROUP COMPANY )
- CHAMBLFERT
- JISLJALEQS
- BAYERCROP( A GERMAN BASED COMPANY )
Friday, January 9, 2015
இன்ஃபோஸிஸ் மூன்றாவது காலாண்டு முடிவு
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோஸிஸ்( INFOSYS ) நிறுவனம் வெளியிட்டிருக்கும் மூன்றாவது காலாண்டு முடிவின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 5% அதிகரித்திருக்கிறது. அனலிட்கள் இதன் நிகரலாபம் 1.9 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கணித்திருந்தார்கள். இரண்டாவது காலாண்டில் இதன் லாபம் 3,096 கோடி ரூபாயாக இருந்தது. இது டிசம்பர் காலாண்டு முடிவில் 3,250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் நிறுவனத்தின் வருவாய் 3.4% அதிகரித்து 13,769 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 13,342 கோடியாக இருந்தது.
Subscribe to:
Posts (Atom)