குவான்டம் கோல்டு இ.டி.எஃப்.
திட்டத்தில் அரை கிராம் தங்கம்கூட வாங்க முடியும். இந்த ஃபண்டின் என்.ஏ.வி.
மதிப்பு, மார்ச் 14-ம் தேதி நிலவரப்படி 1010.25 ரூபாய். எனவே, இந்த
குவான்டம் கோல்டு இ.டி.எஃப்-ல் நீங்கள் 1,000 ரூபாயில் முதலீட்டை
ஆரம்பித்துவிடலாம். இந்த ஃபண்ட் கடந்த ஓராண்டில் 24.65%, மூன்றாண்டில்
15.9% வருமானம் கொடுத்திருக்கிறது. இதில், முதலீடு செய்ய உங்களுக்கு டீமேட்
கணக்கு இருப்பது அவசியம்.
SYMBOL: QGOLDHALF
No comments:
Post a Comment