ஓய்வு காலத்திற்கான முதலீட்டை 45 வயதிற்கு பிறகுதான் ஆரம்பிக்க வேண்டும்
என்றில்லை. சம்பாதிக்க தொடங்கியவுடனேயே ஆரம்பிக்கலாம். 25 வயதில்
இன்றைக்குச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பவர்கள், யூ.டி.ஐ. ரிட்டயர்மென்ட்
பெனிஃபிட் பிளான் மற்றும் டெம்பிள்டன் ரிட்டயர்மென்ட் பெனிஃபிட்
பிளான்களில் மாதம் 500 ரூபாய் வீதம் முதலீடு செய்தால், 30 ஆண்டு கழித்து
(ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்) கிடைக்கும் வருமானம் 11. 30 லட்சம்
ரூபாய்.
No comments:
Post a Comment