Saturday, April 4, 2015

பணவீக்கம்

பணவீக்கம் என்பது நம்மிடம் உள்ள பணத்தின் வாங்கும் திறன் குறைவது. இது உண்மையில் நமது சேமிப்பை அரித்து விடுகிறது மற்றும் நமது சேமிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் பணவீக்கம் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருந்துள்ளது.

ஈடிஎஃப்கள்(ETF)  மிக எளிமையானவை. ஒரே ஒரு வகை பங்குகள் அடங்கிய ஒரு போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய உதவுகிறது. இவை வருமானங்களை உருவாக்கி பண வீக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை சமாளிக்க உதவுகின்றன.

NIFTY ETF - இதில் சிறந்த 50 கம்பெனிகள் உள்ளன.
BANK NIFTY ETF - இதில் சிறந்த முன்னணி  வங்கிகள் உள்ளன.
இது போன்று பல உள்ளன.
http://www.nseindia.com/content/products/etfmktwtch_All.htm

No comments:

Post a Comment