( நாள் வர்த்தக கமிஷன் ரூபாய் 100 க்கு 0.03 பைசா என்க. பொதுவாக நாள் வர்த்தகத்திற்கு( Intraday ) கமிஷன் தொகை குறைவு )
உதாரணமாக காலை பத்து மணிக்கு SBI வங்கி பங்கை ரூபாய் 100 வீதம் 10 பங்குகள் 1000 ரூபாய் என நீங்கள் முதலீடு செய்கின்றீர்கள்..
அதே
நாள் மதியம் 3 மணிக்கு ரூபாய் 120 வீதம் 10 பங்குகளை விற்கிறீர் அதாவது
அன்றே வாங்கி அன்றே விற்றால் அதற்கு பெயர்தான் நாள் வர்த்தகம்( INTRADAY
TRADING ).
ஆக 120x10 = 1200 - 36 ( கமிஷன் தொகை தோரயமாக ) = 1164.
காலையில் 1000 ரூபாய் முதலீடு செய்து மதியம் 164 ரூபாய் லாபம் பார்க்கின்றீர்கள்.
கவனிக்க
காலையில் 100 ரூபாய்க்கு வாங்கி மதியம் அந்த பங்கு 85 ரூபாய்
சென்றுவிட்டால் நட்டமாகிவிடும். அந்த சமயத்தில் அந்த பங்கினை விற்காமல்
நீண்ட அல்லது குறுகிய காலத்திற்கு அப்பங்கின் விலை உயரும் வரை பொறுத்து
பின் விற்கலாம்.
No comments:
Post a Comment