Monday, March 9, 2015

ஐபிஓ நிலவரம்

Ortel கம்யூனிகேஷன்ஸ் ஐபிஓ இறுதி நாளில்(09March2015) 71,23,125(
மொத்தம் 94,42,575 ) பங்குகள் வாங்க விண்ணப்பங்கள் பெற்றுள்ளது.
http://www.ortelcom.com/
விலை-181Rs முதல் 200Rs.

Adlabs Entertainment Ltd ஐபிஓ விண்ணப்பங்கள் நாளை முதல் வரும் 12 தேதி வரை  பெறப்படும்.
விலை-221Rs முதல் 230Rs.
http://www.adlabsimagica.com/about-us/

No comments:

Post a Comment