ரிஸ்க் இல்லாத முதலீடு இல்லை என்றாலும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்
திட்டங்கள் ரிஸ்க் குறைவானவை என்பதோடு மிதமான வருமானம் தருபவை. இந்த வகை
ஃபண்டுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஜே.எம். ஜி - செக்யூரிட்டி ரெகுலர்
. இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதி அரசாங்க கடன் பத்திரங்களில்
முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்ட் கடந்த
ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9.40% வருமானத்தையும், ஆரம்பம் முதல்
10.24% வருமானத்தையும் தந்துள்ளது
No comments:
Post a Comment