olectra பங்குகளில் முதலீடு செய்யலாமா....?
அதன் பங்குகள் உயர எவ்வளவு காலம் ஆகும்.....
-lakshmanan V
பதில்:
ஸ்மால் கேப் கம்பெனி( 461 cr ). எலக்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. கடன் 5% உள்ளது. இந்த கம்பெனியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரை சரியான லாபம் ஈட்டவில்லை.தற்சமயம் புக் வேல்யூக்கும்( Book Value ) கீழ் விற்பனையாகின்றது.டெக்னிகலாக பார்த்தால் இன்னும் பங்கு விலை இறங்க வாய்ப்பு உண்டு. வரப்போகும் 2020-2021 காலாண்டில் சிறப்பான முடிவுகளை தரும் பட்சத்தில் மட்டுமே உயர வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment