அடிப்படை: நீண்டகால முதலீடு
கம்பெனி மூலதனம்: 2,31,155.41 கோடி.
தற்போதய விலை: 181.75 Rs.
வாங்க வேண்டிய விலை: 160Rs. வரை செல்லக்கூடிய வாய்ப்பு. விலை குறைய குறைய SIP முறையில் வாங்கலாம்.
குறுகிய கால இலக்கு விலை: 250
கம்பெனி அடிப்படை:
சிகரெட், புகையிலை, விவசாயம்( Agri ), உணவு சார்ந்த பொருட்கள்( Foods ), விடுதிகள்( Hotels ), புத்தகங்கள், பேப்பர்( Papers ) பொருட்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம்( IT ), தீப்பெட்டி, பத்தி பெட்டி தயாரிப்பு
கடன் இல்லாத கம்பெனி.
FMCG கம்பெனியான ITC Nifty50 ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட( Diversified ) நிறுவனம். வருடம் தோரும் டிவிடெண்ட் வழங்கும் கம்பெனி. கடைசியாக 22 May 2019 ல் பங்கிற்கு 5.75 Rs. டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
வழங்கிய டிவிடெண்ட்
பிராண்ட்ஸ்( Brands )
கம்பெனியை பாதிக்கும் காரணிகள்: புகையிலை வரி உயர்வு, விவசாயம் பாதித்தல்,மூல பொருட்கள் விலை உயர்வு
வெப்சைட்:
https://www.itcportal.com/
குறிப்பு:
இந்த பதிவு Technical Analysis( பகுப்பாய்வு ) மற்றும் படிப்பினைக்கு மட்டும்.
No comments:
Post a Comment