தற்சமயம் பங்குசந்தை குரோனா வைரஸ் பயத்தின் காரணமாக இறக்கம் கண்டுள்ளது. இந்த சூழலில் சரியான பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது புத்திசாலிதனம். மொத்தமாக அனைத்து பணத்தையும் முதலீடு செய்வதை தவிர்த்து ஒவ்வொரு இறக்கத்திலும் SIP( Systematic Investment Plan ) முறையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பங்குகளை வாங்கலாம். நன்றாக டிவிடெண்ட் தரக்கூடிய, திறமையாக செயல்படக்கூடிய, எதிர்காலத்தில் சிறந்து விளங்கக்கூடிய பங்குகளை பார்த்து வாங்கவும்.
பங்குசந்தை லாபம், நட்டம் என மாறுதலுக்கு உட்பட்டது.
லாபம் - நட்டம் = நிகரலாபம்
நிகரலாபம் நமது முதலீட்டை குறைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நல்ல பங்குகள் எந்த சூழலையும் சந்தித்து முன்னேறி மேலே வரும்.
நல்ல பங்குகள் எந்த சூழலையும் சந்தித்து முன்னேறி மேலே வரும்.
No comments:
Post a Comment