ரேடியோ சிட்டியை இயக்கும் Music Broadcast Ltd தன்னுடைய வியாபார விரிவாக்கத்திற்கு IPO மூலம் 400 கோடி திரட்ட முடிவுசெய்துள்ளது.
கம்பெனி பற்றி
20 நகரங்களுக்கு மேலாக FM வசதியை தருகின்றது. மேலும் துணை நிறுவனமான Jagran Prakashan Limitedஐ நிர்கிவகிக்கின்றது. எட்டு மொழிகளில் planetradiocity.com மூலம் 40 இணைய வானொலி நிலையங்கள் ஐ நிர்கிவகிக்கின்றது.
Music Broadcast Ltd
|
பரிந்துரை
|
விலை மதிப்பீடு :
Rs.324 to Rs.333 |
-
|
தேதி
|
பங்குகள்
|
March 6, 2017
முதல்
March 8, 2017
|
45 மற்றும் அதன் மடங்குகளாக |
No comments:
Post a Comment