கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த, சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ், பங்குகளை வெளியிட்டு, 345 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.
தொழில்: கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பொருள்கள் விற்பனை
விலை: ரூ.440 முதல் 460
விற்பனை நாள்கள்: மார்ச் 22 - 24
பங்குகள் எண்ணிக்கை: 32 மற்றும் அதன் மடங்குகளாக.
வெப்சைட்,
http://www.shankarabuildpro.com/
( விரைவில் ஐஆர்சிடிசி ( இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ) ஐபிஓ )
No comments:
Post a Comment