Saturday, January 7, 2017

வரிச் சலுகை முதலீடுகள்.. எவ்வளவு வட்டி?

முதலீட்டின் பெயர்
வட்டி வருமானம்( %)
சலுகை
சலுகை
பி எப்(PF)
8.65
80C வரிச்சலுகை உண்டு
வட்டிக்கு வரி சலுகை உண்டு
பி பி எப்(PPF)
8
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
8.5
ஐந்தாண்டு டைம் டெபாசிட்
7.8
வட்டிக்கு வரி சலுகை இல்லை
தேசிய சேமிப்பு பத்திரம்( ஐந்தாண்டு ) NSE
8
வங்கி ஐந்தாண்டு சேமிப்புத் திட்டம்
7 முதல் 8
மூத்தகுடி மக்கள் சேமிப்பு திட்டம்
8.5


No comments:

Post a Comment