நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ், ஓரியன்டல் இன்ஷுரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய ஐந்து அரசு பொதுக் காப்பீடு நிறுவனங்களையும் பங்குச் சந்தையில் பட்டியலிட முடிவு செய்து, அதற்கு அமைச்சரவையிடம் ஒப்புதலும் கிடைத்துவிட்டது.
No comments:
Post a Comment