ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing-யிடம் மெகா ஆர்டர் ஒன்றை செய்துள்ளது. அந்த ஆர்டரின்படி 205 விமானங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் ஆர்டர் செய்துள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன. Boeing நிறுவனத்திடம் இந்திய விமான நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய ஆர்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய செலவு நாளைய வரவாகும் + பராமரிப்புச்செலவுகளும் உள்ளது.
எப்படி பார்த்தாலும் ஸ்பைஸ் ஜெட் டாப்புல வரும் போல..
இன்றைய தேதியில் பங்கு ஒன்றின் விலை 63 ரூபாய். பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன விலை போகின்றதென்று.
இன்றைய தேதியில் பங்கு ஒன்றின் விலை 63 ரூபாய். பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன விலை போகின்றதென்று.
No comments:
Post a Comment