பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், 7.39 சதவீத பங்குகளை, 65.95 கோடி டாலருக்கு (4,400 கோடி ரூபாய்) வாங்க உள்ளது. இதன் மூலம், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், 46.39 சதவீத பங்குகள், சிங்டெல் வசம் வரும். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கை, சந்தை விலையை விட குறைவாக, தலா, 235 ரூபாய்க்கு, சிங்டெல், ரொக்கத்திற்கு வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment