‘பிட்ச்’ வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய வங்கிகள், வாராக்கடன் பிரச்னையில் சிக்கியுள்ளன. இந்திய வங்கிகளின் செயல்பாடுகள், நீண்ட கால அடிப்படையில், ‘ஸ்திரத்தன்மை’ என்ற நிலைப்பாட்டில் இருந்து, ‘இடர்ப்பாட்டிற்கு வாய்ப்புள்ளது’ என்ற பிரிவிற்கு தரவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment