Advanced Enzyme Technologies Ltd 4,034,470 பங்குகளை ஐபிஓ மூலம் விற்பதன் மூலம் ரூ. 400 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:
ஜூலை 20, 2016 முதல் ஜூலை 22 ம் தேதி வரை
நிர்ணய விலை :
பங்கொன்றிற்கு ரூ. 880 முதல் ரூ.896 வரை.
விண்ணப்ப பங்குகள் எண்ணிக்கை:
16 பங்கு அல்லது 16 ன் மடங்குகளாக விண்ணப்பிக்கலாம்.
Advanced Enzyme Technologies Ltd 20 வருடங்கள் வணிக அளவில் நொதிகளை(enzymes) தயாரிப்பதில் அனுபவம் வாய்ந்தது. மனித ஊட்டச்சத்து, விலங்கு ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்தும்முறை, உணவு அல்லாத பதப்படுத்தும் முறை இவற்றில் திறமை மிக்க கம்பெனியாக திகழ்தின்றது.
வெப்:
http://advancedenzymes.com/
No comments:
Post a Comment