கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக பங்கு சந்தை வலுவிழந்து காணப்படுகின்றது. மாநிலங்களுக்கிடையேயான லாக் டவுன் அறிவிப்புகள், கொரோனா எண்ணிக்கை உயர்வு செய்திகள் பங்கு சந்தையையும் பாதிக்கின்றன.
இன்று நிப்டி 524 புள்ளிகள் குறைந்து( 3.5 சதவீதம் ) வர்த்கமாகின. கொரேனா காரணமாகவும், தேவை காரணமாகவும் பார்மா சார்ந்த சில பங்குகள் மட்டுமே விலை உயர்ந்து காணப்பட்டன.
No comments:
Post a Comment