தமிழ் பங்குசந்தை படிப்பினை கணிப்பு
குறுகிய கால இலக்கு-2020_#02இலக்கை எட்டியது.
பங்கு | Jagran Prakashan Limited CMP 44Rs.(Dec-07-2020) |
இலக்கு விலை | 52 |
கால அவகாசம் | 3 மாதங்கள் |
தற்போதய நலைப்பாடு | Call CLOSED இலக்கை எட்டியது( Feb-22, 2021 ).இன்றைய உச்சபட்ச விலை 57.8 ரூ. ஒரு பங்கிற்கு 8ரூ. க்கு மேல் லாபம். 18% லாபம்.1000 பங்குகள் 44000 ரூபாய்க்கு வாங்கிருந்தால் 8000 ரூ. லாபம். தகவல் முடித்துக்கொள்ளப்பட்டது. |
முற்றிலும் படிப்பினைக்கானது. ஸ்டாப் லாஸ்(stoploss) குறிப்பிடபடவில்லை. நீங்கள் உங்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ஹப்ப ஸ்டாப் லாஸ் விலையை வரையறுத்துக்கொள்ளவும். நன்றி. தமிழ்பங்குசந்தை. |
No comments:
Post a Comment