கோத்ரேஜ் அக்ரோவெட்( Godrej Agrovet ) ஐ.பி.ஓ வெளியிடத் தயாராகிவிட்டது. இந்த நிறுவனம், பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் டைவர்சிஃபைடு நிறுவனமாக விளங்குகிறது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.1,160 கோடி திரட்ட வுள்ளது. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரிஸ், தற்போது கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தில் 63.67 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது.
இந்த விற்பனையில் பங்கு விலைப்பட்டை ரூ.450-460 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை விற்பனை நடக்கிறது.
No comments:
Post a Comment