பிரபல புத்தகத் தயாரிப்பு நிறுவனமான எஸ் சந்த், வருகிற 26-ம் தேதி தனது பங்குகளை பொதுப் பங்கு விற்பனைக்கு வெளியிடுகிறது.
இந்த ஐபிஓ மூலம் எஸ் சந்த் நிறுவனம், ரூ. 728 கோடி திரட்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஐபிஓ, ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி அன்று முடிவடைகிறது. ஒரு பங்கின் விலையை ரூ.660 - ரூ.670 வரை நிர்ணயம் செய்துள்ளது.
No comments:
Post a Comment