ரிலையன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 61.55 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 2,548.94 கோடி ரூபாயில் இருந்து, 2,696.50 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
No comments:
Post a Comment