Friday, February 3, 2017

காலண்டு முடிவுகள் சில


  • ஹெச்டிஎஃப்சி-யின் நிகர லாபம் இந்த நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 15.1% உயர்ந்திருக்கிறது.
  • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 10% உயர்ந்துள்ளது.
  • ஏர்டெல்லின் நிகர லாபம் 54% குறைந்திருக்கிறது. காரணம், ஜியோ.
  • மூன்றாம் காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் 48% அதிகரித்துள்ளது.
  • இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ. 42 கோடியிலிருந்து ரூ.373 கோடியாக அதிகரித்துள்ளது.
  • கோட்டக் மஹிந்திரா பேங்கின் நிகர லாபம் 39% உயர்ந்துள்ளது.
  • அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 13% குறைந்துள்ளது.

No comments:

Post a Comment