Monday, February 27, 2017
Sovereign Gold Bonds கோல்டு பாண்ட்ஸ்( BONDS )
Sovereign Gold Bonds
முக்கிய அம்சங்கள்
டிமேட் கணக்கில் இருந்து வாங்கலாம்.
Issue opens:
|
Monday, February 27, 2017
|
Issue closes:
|
Friday March 3, 2017
|
Price of gold:
|
Rs.2893 / Gram
|
- அரசு பத்திரங்கள்
- 1 unit = 1 gram
- வழங்குவது - Reserve Bank of India.
- குறைந்தபட்ச முதலீடு: 1 gram
- அதிகபட்ச முதலீடு: 500 grams
- நிலையான வட்டி( Fixed Interest ): ஆண்டுக்கு 2.5% ( மொத்த முதலீடு செய்யும் தொகைகையில் இருந்து. ( 6 மாதங்களுக்கு ஒரு முறை ) )
- முதலீடு முதிர்வு காலம்: 8 ஆண்டுகள். 5ம் ஆண்டில் முதலீட்டில் இருந்து விலகிக்கொள்ளும் வசதி.
டிமேட் கணக்கில் இருந்து வாங்கலாம்.
Wednesday, February 22, 2017
Sunday, February 19, 2017
மார்கெட் பிட்ஸ்
ரூ.2 லட்சம் பணம் கொடுத்து நகை வாங்கினால், 1 சதவிகிதம் வரி! ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பொதுத் துறையைச் சேர்ந்த பிஹெச்இஎல், முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லூலர் பங்குகள், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 பட்டியலிருந்து நீக்கப்படு கின்றன. இது மார்ச் 31 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
டாடா மோட்டார்ஸின் நிகர லாப வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் 96% குறைந்திருக்கிறது.
ஸ்பைஸ்ஜெட்டின் நிகர லாபம் 24% குறைந்திருக்கிறது.
அலஹாபாத் பேங்க் டிசம்பர் காலாண்டில் ரூ.75 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது.
TCS நிறுவனம் 5.6 கோடி பங்குகளை திரும்ப பெற( buyback ) முடிவுசெய்துள்ளது. இதன் மதிப்பு 16,000 கோடி ஆகும். ஒரு பங்குக்கு 2850 ரூபாய் கொடுத்து திரும்ப பெற உள்ளது.
ஷேர் பைபேக்( Share Buyback ) என்றால் என்ன?
ஒரு நிறுவனம் அதனுடைய பங்குகளுக்கு தானே ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து, அதனிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான பணத்தைக் கொண்டு முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கினால் அதற்கு பெயர் ஷேர் பைபேக் எனப்படும். இதற்கு முதலில் நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெற்று, பின்னர் செபியிடமும், பங்குச் சந்தை களிடமும் அனுமதி வாங்க வேண்டும்.
பொதுவாக இரண்டு விதத்தில் பைபேக் செய்யப்படும். 1. முதலீட்டாளர்களிடம் நேரடியாக மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் பைபேக் அறிவிப்பை தெரிவித்து பங்குகளை வாங்குவது. 2 . பங்குச் சந்தையில் நேரடியாக வாங்குவது.
Friday, February 3, 2017
NFO - புதிய ELSS வகை மிட்சுவல்பண்டு( வரி சலுகை )
மிட்சுவல்பண்டு
பெயர்
|
வகை
|
விண்ணப்பிக்க
ஆரம்ப
தேதி
|
விண்ணப்பிக்க
இறுதி தேதி
|
குறைந்த
பட்ச
முதலீடு( Rs )
|
Sundaram LT Micro Cap Tax Adv Fund-Sr
IV-Reg(D)
|
ELSS
|
27-Sep-16
|
20-Mar-17
|
500
|
Sundaram LT Micro Cap Tax Adv Fund-Sr
IV-Reg(G)
|
ELSS
|
27-Sep-16
|
20-Mar-17
|
500
|
UTI LT Adv Fund-V(D)
|
ELSS
|
22-Dec-16
|
22-Mar-17
|
500
|
SBI LT Advantage Fund-IV-Reg(D)
|
ELSS
|
30-Dec-16
|
29-Mar-17
|
500
|
SBI LT Advantage Fund-IV-Reg(G)
|
ELSS
|
30-Dec-16
|
29-Mar-17
|
500
|
காலண்டு முடிவுகள் சில
- ஹெச்டிஎஃப்சி-யின் நிகர லாபம் இந்த நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 15.1% உயர்ந்திருக்கிறது.
- டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 10% உயர்ந்துள்ளது.
- ஏர்டெல்லின் நிகர லாபம் 54% குறைந்திருக்கிறது. காரணம், ஜியோ.
- மூன்றாம் காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் 48% அதிகரித்துள்ளது.
- இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ. 42 கோடியிலிருந்து ரூ.373 கோடியாக அதிகரித்துள்ளது.
- கோட்டக் மஹிந்திரா பேங்கின் நிகர லாபம் 39% உயர்ந்துள்ளது.
- அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 13% குறைந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)