இந்திய சேவை துறை(ஐ.டி., மருத்துவம், சுற்றுலா), ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில், வலுவான வளர்ச்சியை கண்டு வருகிறது என, இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் கே.பி.எம்.ஜி., நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்ஸ்:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஐடி துறைச் சார்ந்த பங்குகளில் அதிகரித்திருக்கிறது!
No comments:
Post a Comment