புதிய உச்சத்தில் பங்கு சந்தை நிப்டி 15582.80 புள்ளிகளுடன் நிறைவு. இன்று பங்கு சந்தை புதிய உச்சத்தை தொட்டது. கோரோனா இரண்டாம் அலை குறைய தொடங்கிய செய்திகளில் பங்கு சந்தைகளில் உயர்வு ஏற்ப்பட்டது. மேலும் புதிய நல்ல செய்திகள் வரும் பட்சத்தில் உயர வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில் சாதாரண ஏற்ற இறக்கமே காணப்படும். பல பங்குகள் உச்சபட்ச விலையில் வர்த்தகமாகின்றன. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்குவதே இச்சமயத்தில் பலன் கொடுக்கும்.
நாளை ஐடிசி( இன்று 1 பங்கு 216.60 ரூபாய் ) நிறுவனம் தனது காலாண்டு முடிவை அறிவிக்க உள்ளது. இதன் முடிவுகளைப் பொருத்து இந்த பங்கின் ஏற்றம் இறக்கம் இருக்கும்.
No comments:
Post a Comment