தனது முந்தைய பல பல ஆண்டுகள் உச்ச பட்சவிலையை உடைத்துக்கொண்டு புதிய உச்சத்தை தொட்ட பங்குகள் பிரேக்அவுட் பங்குகள் எனப்படும். அப்படியான ஒரு பங்கைத்தான் இப்பதிவில் பார்க்கப் போகின்றோம்.
Sundram Fasteners Limited டிவிஎஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். 1966 ம் ஆண்டு துவங்கப்பட்டது. நீர் விசையியக்கக் குழாய்கள், ரேடியேட்டர் மூடிகள், விமான ,காற்றாலை, மின்சார மோட்டார்கள், மோட்டார் வாகனங்கள் தொடர்பாக Fastners( இணைப்பான்கள் ) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
கம்பெனி மூலதனம். ₹ 16,596 Cr.
தற்போதய விலை:791ரூ
விலை குறைந்தால் வாங்கவேண்டிய விலை: 565-650ரூ
இலக்கு: 950+ரூ
( முற்றிலும் படிப்பினைக்கானது. )
No comments:
Post a Comment