Friday, December 20, 2019

[ 20-12-2019 ] வரவிருக்கும் ஐபிஓ( Upcoming IPO's )


பின்வரும் கம்பெனிகள் விரைவில் 'ஐபிஓ'க்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
  • SBI Card - Parent -SBI
  • SBI AMC - Parent -SBI Bank
  • HDB Finance - Parent - HDFC Bank
  • HDFC Securities - Parent-HDFC Bank
  • HDFC Ergo - Parent -HDFC
  • Equitas Small Finance Bank   - Parent - Equitas
  • Kotak AMC - Parent -    kotak
  • Kotak securities -Parent - Kotak Bank
  • PNB MetLife - Parent - PNB
  • Reliance Retail - Parent - Reliance
  • Reliance Jio - Parent - Reliance
  • UTI AMC - Parent - SBI
  • ICICI AMC - Parent - ICICI
  • Axis AMC - Parent - Axis bank
  • Birla AMC -Parent - AB Capital
  • Birla  Life. -Parent - A B Capital
  • L&T AMC. -Parent - L&T Finance
  • ICICI AMC  -Parent - ICICI Bank
  • Policy Bazar -Parent - Info Edge
  • Tata Technology -Parent -Tata Motors


Saturday, December 14, 2019

[14-12-2019] சப்போர்ட், ரெஸிஸ்டென்ஸ்( Support, Resistance ) என்றால் என்ன?

ஒரு பங்கு விலை ஏதேனும் காரணத்தால் இறங்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த பங்கிற்கான தேவையும் அதில் முதலீடு செய்பவர்களும் அதிகரிக்க கூடும். அப்போதய நிலையே சப்போர்ட்( Support ) என அழைக்கப்படுகின்றது. 

முதலீட்டார்கள் லாப நோக்கில் பங்குகளை விற்கும் இடமே  ரெஸிஸ்டென்ஸ் (Resistance )என அழைக்கப்படுகின்றது. இங்கு இருந்து பங்கின் விலை சப்போர்ட் விலைக்கு மீண்டும் செல்லும் அல்லது ரெஸிஸ்டென்ஸ் விலையை உடைத்துக்கொண்டு மேலே செல்லும். 

அதே போலவே சப்போர்ட் விலை அதனை விட கீழாக செல்லும் வாய்ப்பும் உள்ளது.

இதனை பங்கு சார்ட் ( chart )மூலம் அறிந்து கொள்ளலாம்.சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டென்ஸ் மாறி மாறி வரும். இதனை உபயோகப்படுத்தி குறைந்த கால அளவில லாபம் பார்க்கலாம்.

சப்போர்ட் விலையில் வாங்கி ரெஸிஸ்டென்ஸ் விலையில் விற்று வெளியேறலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதனை பொருட்படுத்த தேவை இல்லை.

இங்கே ITC கம்பெனியின் தற்போதய சப்போர்ட்( 235 Rs. ) மற்றும் ரெஸிஸ்டென்ஸ்( 260 Rs. ) விலை குறிப்பிடப்பட்டுள்ளது.


வீடியோ:

Tuesday, November 26, 2019

[ 26-11-2019 ] கம்பெனி அலசல் - மகேந்திரா சிஐஈ

மகேந்திரா சி.ஐ.ஈ




வாங்கலாம்.
துறை: ஆட்டோ( Auto ). உதிரி பாகங்கள் தயாரிப்பு.
கடன் இல்லாத கம்பெனி.

தற்போதய விலை: 148.3 ரூ.

  • நீண்டகால அடிப்படை முதலீடு ( 1 ஆண்டுக்கு மேல் )
  • இலக்கு 200 ரூ.



இந்த பதிவு Technical Analysis( பகுப்பாய்வு ) மற்றும் படிப்பினைக்கு மட்டும்.

Thursday, November 21, 2019

[ 22 Nov 2019 ]மார்கெட் ஏறுது ஆனா என்னோட பங்குகள் ஏறலயேய!!

பொதுவாக நிப்டியின்(NIFTY) உயர்வு, தாழ்வு இரண்டையும் அதில்உள்ள 50 கம்பெனிகள் தீர்மானிக்கின்றன என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் அதற்கும் மேல் அந்த 50ல் எந்த கம்பெனிகள் நிப்டியின் ஏற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன என்பதை பார்த்தால் பின் வரும் 10 பங்குகள் மட்டுமே 50 சதவீத அடிப்படையில் உதவுகின்றன. 
இந்த சதவித மாற்றம் 31 அக்டோபர் 2019 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 50 சதவீதம் மற்ற பங்குகளின்(40) பங்களிப்பை சாரும். ஆக இந்த பங்குகள் உயர்ந்தால் நிப்டி நிச்சயமாக உயரும்.நாம் வைத்திருக்கும் பங்குகள் இந்த பட்டியலில் இல்லாத பட்சத்தில் விலை உயரும் என எதிர்பார்க்க முடியாது.

இந்த தகவலை நாம் நிப்டியின் இணையதளத்தில் இருந்து பெறலாம்..லிங்க்..

Sunday, October 27, 2019

[ 28-OCT-2019 ] தீபாவளி 2020 'கண்காணிக்கும்' பங்குகள்



தீபாவளி 2019

தீபாவளி 2020
ASHOKLEYLAND 75.95 Rs.
Best at <= 65 Rs.
காத்திருப்போம்
Rail Vikas Nigam Ltd 24.0 Rs.
Best at <= 23 Rs.
காத்திருப்போம்
Phillips Carbon Black Ltd 118.15 Rs.
Best at <= 108 Rs.
காத்திருப்போம்
BEL 116.7 Rs.
Best at <= 105 Rs.
காத்திருப்போம்
Maruti Suzuki India 7442. Rs.
Best at <= 6500 Rs.
காத்திருப்போம்
Reliance Nippon Life Asset Mgmt Ltd 330.2 Rs.
காத்திருப்போம்
Camlin Fine Sciences 65.50
Best at 45-55 Rs.
காத்திருப்போம்

[ OCT-28-2019 ] 2018 தீபாவளி பங்குகள் தற்போதய நிலை


நாட்டின் பொருளாதார நிலை, அரசியல், சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தக போர், கம்பெனிகளின் காலாண்டு இழப்புகள், ஆட்டோ இன்டஸ்ரிஸ் (Industries)விற்பனை மந்த நிலை போன்ற பல காரணங்களால் பல பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. ஆகவே இந்த பங்குகளும் சரிவை கொடுத்து நட்டத்தை கொடுத்துள்ளன. நீண்ட காலத்தில் இந்த பங்குகள் தன் பழைய நிலைக்கு திரும்பும்.



தீபாவளி 2018
தீபாவளி 2019
ASHOKLEYLAND 120.7 Rs.
Best at 90-110 Rs

75.95 Rs.
52 வார அதிகபட்ச விலை:122.85
MAHINDRA CIE AUTO 263.3 Rs.
Best at 230-240
156.5 Rs.
52 வார அதிகபட்ச விலை:270.80
NOCIL 160.75 Rs
Best at <=140
118.45 Rs.
52 வார அதிகபட்ச விலை:183
Hindustan Oil Exploration Company Ltd 133.05 Rs.
Best at <=125
98.40 Rs.
52 வார அதிகபட்ச விலை:141.4
Infosys 662.75 Rs.
Best at <=600
649.95 Rs.
52 வார அதிகபட்ச விலை:847
GMDC Ltd 86.45 Rs.
Best at <=80
58.50 Rs.
52 வார அதிகபட்ச விலை:94.50
Phillips Carbon Black Ltd 225.6 Rs.
Best at <=175
118.30 Rs.
52 வார அதிகபட்ச விலை:228.6
Zee Entertainment Enterprises Ltd 438.35
Best at <=410
238.25 Rs.
52 வார அதிகபட்ச விலை:506.90


Tuesday, September 24, 2019

[ Sep 24, 2019 ] ஐஆர்சிடிசி ஐபிஓ ( IRCTC IPO )

பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ள நிலையில் ஐஆர்சிடிசி( IRCTC ) செப்டம்பர் 30 ஆம் தேதி ஐபிஓவைத் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.ஆர்.சி.டி.சி ஐபிஓ விற்பனை மூலம் ரூ.480 கோடி மதிப்புள்ள பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 மில்லியன் பங்குகளை ஐபிஓ வழியாக விற்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

Friday, June 28, 2019

[ 28-JUN-2019 ] பங்கு சந்தைக்கு வரும் ‘கோ ஏர்’

வாடியா குழுமத்தைச் சேர்ந்த, ‘கோ ஏர்’ விமான சேவை நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டு வருகிறது.

பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், 2000  கோடி ரூபாய் நிதி திரட்ட, இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Saturday, April 27, 2019

[27-APR-2019] பங்கு ஆராய்ச்சி – குறுகிய காலத்துக்கு மட்டும்.

கேன்டில் ஸ்டிக் சார்ட்டின் படி STERLITE TECH LTD. (NSE CODE:STRTECH)ல் 'ஸ்பின்ங் டாப்' உருவாகியுள்ளது. குறிகிய கால( 3 முதல் 6 மாதங்கள் ) ஏற்றமாக ரூ. 217  வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதய விலை 197.85 ரூ.




குறிப்பு:
BNP PARIBAS ARBITRAGE நிறுவனம்  2439689பங்குகளை விலை 181ரூ. க்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.( நாள்: APR 26, 2019 )

( இது படிப்பினைக்கு மட்டும் நீங்கள் சுயமாக முடிவெடுத்து பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்யவும். )

Thursday, April 4, 2019

[ 05-APR-2019 ] மார்கெட் பிட்ஸ்

ஜெட் ஏர்வேஸ் இந்தியாவின் கடன் வழங்குநர்கள் ஏப்ரல் 6 ம் தேதி காலவரையற்ற திட்டத்தின் மூலம் விமானத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு அழைப்பு விடுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

டைட்டனின் விற்பனையானது 21% உயர்ந்து, ஜூவல்லரி பிரிவில் 22% ( FY19) வளர்ச்சியை எட்டியுள்ளது. 2019-20 க்கு 20% வளர்ச்சி இலக்கு என்று நிறுவனம் கூறுகிறது.