மத்திய அரசு, உணவு பதப்படுத்துதல் துறையில்( Food Processing Sector ), அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி டாலர் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.இதை, மும்பையில் நடைபெற்ற சர்வதேச உணவு மாநாட்டில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.
ஆக உணவு பதப்படுத்துதல் துறை பங்குகள் உயரவாய்ப்புகள் உள்ளன.
இத்துறையில் சில குறிப்பிடும் படியான பங்குகள்( as on 21-July-2017 ),
Kwality 144.55 Rs.
LT Foods 69.15 Rs.
Britannia 3831.5 Rs.
Nestle 6815.55 Rs.
Flex Foods 115.4 Rs.
Prabhat Dairy 136 Rs.
No comments:
Post a Comment