Varun Beverages Ltd
|
ரூ.10 முக
மதிப்பு கொண்ட
பங்கின் விலைப்
பட்டை ரூ.440
முதல் ரூ.445-ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
கம்பெனி பற்றி
|
தேதி
|
இந்த மாதம்
அக்டோபர் 26-ம்
தேதி முதல்
அக்டோபர் 28-ஆம்
தேதி வரை
Varun Beverages Ltd பங்குகள் புதிய
பங்கு வெளியீட்டின்
மூலம் விற்பனை
செய்யப்படுகிறது. கார்பனேட்
குளிர்பானங்கள் (CSDs) மற்றும்
அல்லாத கார்பனேட்
பானங்களை (NCBs) இந்தியா
மற்றும் சர்வதேச
அளவில் பெப்சிகோ
என்ற முத்திரையின்
கீழ் விற்பனை
செய்கின்றது.
|
அக்டோபர் 26-ம்
தேதி முதல்
அக்டோபர் 28-ஆம்
தேதி
|
பங்குகள்
|
குறைந்தபட்சம் 33 பங்குகளுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு 33-ன்
மடங்குகளில் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
No comments:
Post a Comment