PNB Housing Finance Ltd |
பங்கின் விலைப்
பட்டை ரூ.750
முதல் ரூ.775-ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
கம்பெனி பற்றி
|
இந்த மாதம்
அக்டோபர் 25-ம்
தேதி முதல்
அக்டோபர் 27-ஆம்
தேதி வரை
PNB Housing Finance Ltdபங்குகள் புதிய
பங்கு வெளியீட்டின்
மூலம் விற்பனை
செய்யப்படுகிறது. 25 ஆண்டுகளாக
இந்தியாவின் முன்னனி
வீட்டு கடன்
வழங்கும் நிறுவனம்
இது.
|
தேதி
|
பங்குகள்
|
அக்டோபர் 25-ம்
தேதி முதல்
அக்டோபர் 27-ஆம்
தேதி
|
குறைந்தபட்சம் 19 பங்குகளுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு 19-ன்
மடங்குகளில் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
No comments:
Post a Comment