Tuesday, February 9, 2016

வாராக் கடன் தள்ளுபடி

2014-15-ம் நிதி ஆண்டில் வாராக் கடன் தள்ளுபடியில் ரூ.21,313 கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6,587 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.3,131 கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இது தவிர, அலகாபாத் வங்கி, பரோடா வங்கி, கனரா வங்கி உட்பட பல்வேறு வங்கிகளும் கணிசமான அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.

இந்த பங்குகளின் விலை தற்சமயம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment