யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா ராஜிநாமா செய்திருக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த டியாஜியோ நிறுவனத்துக்கும், விஜய் மல்லையாவுக்கும் இடையே இருந்து வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விஜய் மல்லையாவுக்கு 515 கோடி ரூபாய் கொடுக்க நிறுவனம் டியாஜியோ ஒப்புக் கொண்டிருக்கிறது.
26-02-2016: ஒரு பங்கின் விலை 2,729.85Rs
Sunday, February 28, 2016
Thursday, February 25, 2016
ரயில்வே பட்ஜெட் எதிரொலி - சாதகம் என கருதப்படும் பங்குகள்
Kalindee Rail Nirman Ltd,
SAIL
KEC International Ltd,
Alstom India,
NTPC,
L&T,
BEML,
Siemens,
Zicom Electronic system,D-Link,
NBCC, ITC
SAIL
KEC International Ltd,
Alstom India,
NTPC,
L&T,
BEML,
Siemens,
Zicom Electronic system,D-Link,
NBCC, ITC
Friday, February 12, 2016
டீம்லீஸ் ஐபிஓ
3 நாட்களில் 66 மடங்குக்கும் மேலாக விண்ணப்பம்; டீம்லீஸ் ஐபிஓ-க்கு அபார வரவேற்பு..மனிதவள கன்சல்டிங் நிறுவனமான டீம்லீஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி 2-4 தேதிகளில் ஐபிஓ வெளியிட்டது. தனது 28,92,063 பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 400-500 கோடி திரட்ட திட்டமிட்டது. ஐபிஓ வெளியான முதல் இரண்டு நாட்களில் 89 சதவிகித பங்குகள் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. டீம்லீஸ் ஐபிஓ வெளியீட்டின் கடைசி நாளான வியாழன் அன்று அதற்கு விண்ணப்பங்கள் ஏராளமாக குவிய ஆரம்பித்தன. மூன்று நாள் முடிவில் மொத்தம் 19,09,15,620 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன.
ஒதுக்கப்பட்ட பங்குகளின் அளவோடு ஒப்பிடுகையில் அதிகபட்சமாக 66 மடங்கு வரை கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால் ரூ. 27918 கோடி வருகிறது.
Tuesday, February 9, 2016
வாராக் கடன் தள்ளுபடி
2014-15-ம் நிதி ஆண்டில் வாராக் கடன் தள்ளுபடியில் ரூ.21,313 கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6,587 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.3,131 கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இது தவிர, அலகாபாத் வங்கி, பரோடா வங்கி, கனரா வங்கி உட்பட பல்வேறு வங்கிகளும் கணிசமான அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.
இந்த பங்குகளின் விலை தற்சமயம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)