Tuesday, September 24, 2019

[ Sep 24, 2019 ] ஐஆர்சிடிசி ஐபிஓ ( IRCTC IPO )

பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ள நிலையில் ஐஆர்சிடிசி( IRCTC ) செப்டம்பர் 30 ஆம் தேதி ஐபிஓவைத் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.ஆர்.சி.டி.சி ஐபிஓ விற்பனை மூலம் ரூ.480 கோடி மதிப்புள்ள பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 மில்லியன் பங்குகளை ஐபிஓ வழியாக விற்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.