பிராண்ட்(Branded)என்பதை நம்பகத்தன்மை, உத்திரவாதமாக, தரமாக நாம் பார்க்கின்றோம்.உதாரணத்திற்கு நாம் துணிகடைக்கு சென்றால் பிராண்டட் சர்ட், பேண்ட் ( உதாரணத்திற்கு: Raymond )வாங்கினால் நீண்ட காலம் உழைக்கும் ,தரமானதாக இருக்கும் என நம்புகின்றோம். நிச்சயமாக பிராண்டட் நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை தக்கவைத்துக்கொள்ள தரமானவற்றையே தயாரிக்கின்றன.என்ன விலை மட்டும் சற்று அதிகமாக இருக்கும் .ஆனால் அதை தரத்திற்கு நாம் தரும் வெகுமதியாகவே பார்க்கின்றோம்..
இந்த பிராண்ட் கம்பெனிகள் தங்களுக்கென தனி முத்திரை, தனி தயாரிப்புகள் தனி சிறப்புகளை கொண்டவை. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இந்த பிராண்ட்டட் கம்பெனிகளை சார்ந்தவையே.
இதே போல் பல பிராண்ட்கள் பங்கு சந்தையில் உள்ளன.அவைகளை இங்கே காண்போம்.பிராண்ட் பங்குளுக்கென தனிமதிப்பும் தேவையும் எப்போதும் உண்டு. குறைந்த பட்ச லாபத்தை இந்த பிராண்ட்டட் கம்பெனிகள் வழங்க தவறுவதில்லை. இங்கே சில பிராண்ட்டட்(branded)கம்பெனி பங்குகள்..
Hindustan Unilever 1,370.25 ரூபாய்
Dabur India Ltd 353.9 ரூபாய்
ITC 280.7 ரூபாய்
Britannia 4,606.20 ரூபாய்
Nestle India Limited 7,460.00 ரூபாய்
Bata India Ltd 709 ரூபாய்
Colgate-Palmolive (India) Ltd 1151.0 ரூபாய்
Tata Coffee 158.05 ரூபாய்
Heritage Foods Ltd 803 ரூபாய்
Tata Motors Ltd 400.3 ரூபாய்
TVS Motor Company Ltd 704.6 ரூபாய்
Bajaj Auto Ltd. 3311 ரூபாய்
Ashok Leyland Ltd 122.3 ரூபாய்
Marico Ltd 307.45 ரூபாய்
Liberty Shoes Ltd 254 ரூபாய்
Bosch Ltd. 19,642.50 ரூபாய்
Larsen & Toubro Ltd 1416.5 ரூபாய்
Coffee Day Enterprises Ltd. 344.50 ரூபாய்
BPL Ltd 110.55 ரூபாய்
Videocon Industries Ltd 19.0 ரூபாய்
Dish TV India Ltd 73.55 ரூபாய்
Sun TV Network Ltd 1033.7 ரூபாய்
State Bank of India 313.15 ரூபாய்
HDFC Bank Ltd 1974.95 ரூபாய்
ICICI Bank Ltd 360.8 ரூபாய்
Axis Bank Ltd 616.1 ரூபாய்
Wipro Ltd 311.95 ரூபாய்
Reliance Industries Ltd 965.9 ரூபாய்
Hindustan Petroleum Corporation Ltd 384.15 ரூபாய்
Indian Oil Corporation Ltd 392.3 ரூபாய்
Maruti Suzuki 9,277.20 ரூபாய்
Mahindra & Mahindra 755.45 ரூபாய்
Hero Motocorp 3,569.60 ரூபாய்
Whirlpool 1,485.00 ரூபாய்
Blue Star 763.05 ரூபாய்
Blue Dart 4640 ரூபாய்
Thangamayil 607.95 ரூபாய்
Escorts 836.90 ரூபாய்
Eicher Motors 26519.4 ரூபாய்
JK Paper 142.15 ரூபாய்
Raymond Ltd 1,074.75 ரூபாய்
Airtel 452.60 ரூபாய்
LIC Housing Finance Ltd 561.65 ரூபாய்
Godrej Consumer Products 1,069.15 ரூபாய்
Godrej Industries Ltd 620.05 ரூபாய்
Voltas Ltd 615.1 ரூபாய்
Aditya Birla Capital Ltd 175.9 ரூபாய்
Butterfly Gandhimathi Appliances Ltd 600.95 ரூபாய்
TTK Prestige Ltd. 7,883.00 ரூபாய்
MRF 67,543.65 ரூபாய்
V-Guard Industries Ltd 230.65 ரூபாய்
Eicher Motors Ltd 26,519.40 ரூபாய்
இப்படி பல பிராண்ட்டட் பங்குகள் உள்ளன. இன்னும் பலவற்றை நீங்கள் ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment