நவம்பர் 8-ம் தேதி இரவு நரேந்திர மோடி சொன்ன பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், இந்தியர்கள் அனைவரையும் ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நிறுத்தியது. இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சில ஆண்டுகளுக்கு மோசமாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்திய ஜி.டி.பி இரண்டு சதவிகிதம் வரை குறையலாம். கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, நாளடைவில் 'கேஷ்லெஸ் எகானமி' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. பண பரிவர்த்தனை தொடர்பாக தினமும் புது புது செய்திகள் வேறு. இதனால் பங்கு சந்தை சில மாதஙகளுக்கு பாதிப்பிற்குள்ளாகவே இருக்கும் என்பதுதான் உண்மை.
Wednesday, December 21, 2016
Thursday, December 15, 2016
பங்கு சந்தை முதலீடு - லாபத்துக்கு எவ்வளவு வரி?
12 மாதங்களுக்கு மேல் பட்டியலிடப்பட்ட பங்குகளை வைத்திருந்தால், லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. (ஓராண்டுக்குள் விற்கும்பட்சத்தில் 15% வரி)
ரூ. 10 லட்சம் வரையிலான டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை.
Tuesday, December 6, 2016
ஐபிஓ - Laurus Labs Ltd
Laurus Labs Ltd
|
ரூ.426 முதல்
ரூ.428-ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
கம்பெனி பற்றி
|
Laurus Labs Ltd நிறுவனம் மருந்து
ஆராய்ச்சி மற்றும்
தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
|
தேதி
|
பங்குகள்
|
டிசம்பர்
06-ம் தேதி
முதல் டிசம்பர் 08-ஆம் தேதி
|
குறைந்தபட்சம் 35 பங்குகளுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு 35-ன்
மடங்குகளில் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
Subscribe to:
Posts (Atom)