இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளில் பிரட், பீட்சா, பர்கரும் அடங்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இத்தகையை உணவுப்பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உணவுப்பொருட்களில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் நச்சு ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது எனவும், இந்த நச்சு ரசாயனத்தை உட்கொள்வதால், தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்று அறிவியல் சுற்றுச்சூழல் மைய ஆய்வு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து Jubilant Foodworks Ltd, Britannia Industries Ltd பங்குகள் விலை சரிய தொடங்கின.
No comments:
Post a Comment