Sunday, September 22, 2013

என்ன கொடுமை சார் இது

வெள்ளிக் கிழமை, ஆகஸ்டு 30, 2013
Financial Technologies (India) Ltd. 114.05 Rs. 52 வார குறைந்த விலையில் வர்த்தகமானது..

ஆனால் வெள்ளிக் கிழமை, செப்டம்பர் 20, 2013 இன்றைய விலை 174.10 ரூபாய்..

நாளில் 1 பங்கிற்கு 60.05 ரூபாய் லாபம்..

 வெள்ளிக் கிழமை, ஆகஸ்டு 30, 2013 அன்று 100 பங்குகள் வாங்கி இருந்தால் இன்று 60.05 x 100 = ????

No comments:

Post a Comment