Sunday, September 22, 2013

என்ன கொடுமை சார் இது

வெள்ளிக் கிழமை, ஆகஸ்டு 30, 2013
Financial Technologies (India) Ltd. 114.05 Rs. 52 வார குறைந்த விலையில் வர்த்தகமானது..

ஆனால் வெள்ளிக் கிழமை, செப்டம்பர் 20, 2013 இன்றைய விலை 174.10 ரூபாய்..

நாளில் 1 பங்கிற்கு 60.05 ரூபாய் லாபம்..

 வெள்ளிக் கிழமை, ஆகஸ்டு 30, 2013 அன்று 100 பங்குகள் வாங்கி இருந்தால் இன்று 60.05 x 100 = ????

வாங்குவதற்கு சில நல்ல பங்குகள்

Britannia Industries Ltd => FOOD Processing
ITC Ltd => FMCG
Hindalco Industries Ltd => Aluminium
Escorts Ltd => Auto-tractors
Infosys Ltd => computers-software
Biocon Ltd => Paramaceuticals
Zee entertainment Enterprises Ltd => Media&Entertainment
CRISIL Ltd => Services
VA Tech Wabag Ltd => Infrastructure-general
Pidilite Industries Ltd => chemicals

  • ஹச்.டி.எப்.சி பேங்க்( HDFCBANK )
  • டி.சி.எஸ் ( TCS )
  • மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ( M&M )
  •  கிராஸிம் இண்டஸ்ட்ரிஸ்( GRASIM )
  • பாரத ஸ்டேட் பேங்க்( State Bank of India )