லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இப்பங்கு வெளியீடு, 26ம் தேதி துவங்குகிறது. மொத்தம், 18.54 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 54 ரூபாய்; அதிகபட்ச விலை, 56 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 265 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில், பங்குகளை வாங்கலாம்.
https://www.lemontreehotels.com/
No comments:
Post a Comment