Monday, December 31, 2018
Tuesday, November 20, 2018
Monday, November 5, 2018
[ 05-Nov-2018 ] தீபாவளி 2019 'கண்காணிக்கும்' பங்குகள்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி 2018
|
தீபாவளி 2019
|
ASHOKLEYLAND
120.7 Rs.
Best
at 90-110 Rs
|
காத்திருப்போம்
|
MAHINDRA
CIE AUTO 263.3 Rs.
Best
at 230-240
|
காத்திருப்போம்
|
NOCIL
160.75 Rs
Best
at <=140
|
காத்திருப்போம்
|
Hindustan
Oil Exploration Company Ltd 133.05 Rs.
Best
at <=125
|
காத்திருப்போம்
|
Infosys
662.75 Rs.
Best
at <=600
|
காத்திருப்போம்
|
GMDC
Ltd 86.45 Rs.
Best
at <=80
|
காத்திருப்போம்
|
Phillips
Carbon Black Ltd 225.6 Rs.
Best
at <=175
|
காத்திருப்போம்
|
Zee
Entertainment Enterprises Ltd 438.35
Best
at <=410
|
காத்திருப்போம்.
|
[ 05-Nov-2018]2017-2018 தீபாவளி பங்குகள் தற்போதய நிலை
தீபாவளி 2018 'கண்காணிக்கும்' பங்குகள் பதிவின் தற்போதய தொடர்ச்சி..
தற்போதய பங்குசந்தை சரிவால் 2017-2018 தீபாவளி பங்குகள் மிக குறைந்த விலைக்கு விற்பனையாகின்றது.
இதை பார்க்கும் போது ஒரு குறிப்பிட்ட லாபம்( 10%, 15%) வந்ததும் பங்கை விற்று லாபம் எடுப்பதில் தவறில்லை என்ற பாடம் புரிகின்றது.
தற்போதய பங்குசந்தை சரிவால் 2017-2018 தீபாவளி பங்குகள் மிக குறைந்த விலைக்கு விற்பனையாகின்றது.
தீபாவளி 2017
|
இன்று
05-Nov-2018
|
Manappuram Finance Ltd. 103.70 ரூபாய்
( Best at 90 Rs. to 95 Rs. )
|
84.5 Rs.
52 வார அதிகபட்ச விலை:130.35
|
CG Power and Industrial Solutions Ltd 81.95ரூபாய்
( Best at 76 Rs. to 79 Rs. )
|
36.5
52 வார அதிகபட்ச விலை:98.5
|
Future Consumer Ltd 61.25 ரூபாய்.
( Best at 42 Rs. to 46 Rs. )
|
45.05
52 வார அதிகபட்ச விலை:78.85
|
Manali Petrochemicals Ltd 34.70 ரூபாய்.
( Best at 30 Rs. to 33 Rs. )
|
33.90 Rs.
52 வார அதிகபட்ச விலை:55.8
|
Bharat Electronics Ltd 172.90 ரூபாய்.
( Best at < 165 Rs. )
|
95.1
52 வார அதிகபட்ச விலை:190.05
|
Future Enterprises Ltd 49.05 ரூபாய்.
( Best at < 45 Rs. )
|
40.9
52 வார அதிகபட்ச விலை:56.75
|
TIL Ltd 509 ரூபாய்.
|
309.95
52 வார அதிகபட்ச விலை:671.5
|
Wednesday, September 19, 2018
[20-Sep-2018] ஆர்-காம்ன் புதிய முடிவு
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் (ஆர்-காம்) தற்போது கடும் நிதி நெருக்கடியி்ல் உள்ளது. இதன் காரணமாக நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. எனவே, தொலை தொடர்பு துறையிலிருந்து முற்றிலும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் 14-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்-காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி இதை தெரிவித்தார்.
Thursday, August 30, 2018
[31-Aug-2018] ‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்மென்ட்’ ஐபிஓ
‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்மென்ட்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, தடையில்லா சான்று வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்தில் உள்ள, 74 சதவீத பங்கு மூலதனத்தை, 40 சதவீதமாக குறைக்குமாறும், நான்கு பொதுத் துறை நிறுவனங்களை, மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ‘எல்.ஐ.சி., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ ஆகியவை, தலா, 8.5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், யு.டி.ஐ.ஏ.எம்.சி., புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 40 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 5,000 கோடி ரூபாய் திரட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
Sunday, July 29, 2018
[ 29-Jul-2018 ] இந்திய தகவல் தொழில்நுட்ப துறை
இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில்( Information Technology ), டாடா கன்சல்டன்சி( TCS ) நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இன்போசிஸ் நிறுவனம்( INFOSYS ), 283 கோடி டாலர் வருவாயுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. எச்.சி.எல்., ( HCL )நிறுவனம், விப்ரோவை முந்தி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
Saturday, July 21, 2018
[ 22-July-2018 ] நிப்டி 50 இன்டெக்ஸ் என்ன சொல்கிறது?
நிப்டி 50 இன்டெக்ஸ்( Nifty 50 Index ) - இதன் புள்ளிகள் தற்போது 2018-07-22ன் படி 11010.20 புள்ளிகளாகும். இதன் வளர்ச்சி இதன் 50 பங்குகளின் வளர்ச்சியின் மூலம் அளவிடப்படுகின்றது.
மேலே இருக்கும் நிப்டி குறீயிட்டு விளக்கப்படம் 2007 முதல் 2018 வரை உள்ள வளர்ச்கியை குறிக்கின்றது. இதில் பல இறக்கங்களும் ஏற்றங்களும் உண்டு. விளக்கப்படத்தின் படி தற்போது உச்சத்தில் இருக்கும் இது எப்போது வேண்டுமானலும் இறங்கலாம். ஆனால் 2007 முதல் 2018 வரை இப்போது வளர்ச்சியில்தான் உள்ளது. எப்பொழுதெல்லாம் விழுகின்றதோ அது மீண்டெழுகிறது. 2007 ல் இருந்து நிப்டி 50 பங்குகளை நீங்கள் தற்போதுவரை வைத்திருந்தாலே நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.
உச்சத்தில் உள்ள நிப்டி எப்போது வேண்டுமானாலும் இறங்கலாம்( விளக்கப்படம் படி ) உஷாரு..
பங்குசந்தையில் ஏற்றமும் இறக்கமும் எப்போதும் இருக்கும்.. நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் அடிப்படையில் நல்ல பங்குகள் எனில் இறக்கத்தில் இருந்தால் அது மீண்டெலும்.
தற்போதய நிப்டி 50 பங்குகள்,
BAJFINANCE
|
TATAMOTORS
|
GRASIM
|
ZEEL
|
BAJAJFINSV
|
HINDUNILVR
|
UPL
|
WIPRO
|
SUNPHARMA
|
BHARTIARTL
|
M&M
|
YESBANK
|
INFY
|
ITC
|
ASIANPAINT
|
HEROMOTOCO
|
CIPLA
|
GAIL
|
HDFC
|
ONGC
|
TECHM
|
INFRATEL
|
KOTAKBANK
|
BPCL
|
RELIANCE
|
MARUTI
|
POWERGRID
|
VEDL
|
ICICIBANK
|
ADANIPORTS
|
TITAN
|
IOC
|
HCLTECH
|
EICHERMOT
|
HINDALCO
|
HINDPETRO
|
DRREDDY
|
HDFCBANK
|
IBULHSGFIN
|
BAJAJ-AUTO
|
AXISBANK
|
LT
|
LUPIN
|
NTPC
|
TATASTEEL
|
TCS
|
ULTRACEMCO
|
INDUSINDBK
|
COALINDIA
|
|||
SBIN
|
[22-JUL-2018] கம்பெனி அலசல்: அசோக் லைலண்ட்
காலாண்டு முடிவிற்குபின் இப்பங்கு 10% முதல் 15% வரை குறைந்து வர்த்தகமாகின்றது. மேலும் இப்பங்கின் விலை ரூ.80/90 முதல் ரூ.100 வரை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இது லார்ஜ் கேப் பண்டாகும். விலை குறையும் போது நல்ல பங்குகளை வாங்குவதில் தவறில்லை. நீண்டகால முதலீட்டுக்கு உகந்தது.
தற்போதய விலை: ரூ.107.35.
Friday, July 13, 2018
[ JULY-13-2018 ] இன்ஃபோசிஸ் போனஸ் அறிவிப்பு
இன்ஃபோசிஸ் போர்டு உறுப்பினர்கள் போனஸ் வழங்கலை உறுதி செய்துள்ளனர்(Bonus 1:1 ). இது இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களின் 25 வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் அதன் பங்குகளின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிப்பதற்காகவும் ஆகும்.
தற்போதய விலை: ரூ.1317.40.
Monday, July 9, 2018
[July-09-2018]கம்பெனி அலசல்: பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC)
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC)
Bombay Dyeing, 'Britannia Ltd' பங்குகளை வைத்திருக்கும் கம்பெனி.
மற்றும் வாடியா குருப்பின்( WADIA GROUP மற்ற பங்குகளையும் வைத்துக் கொண்டுள்ளது. காபி, தேயிலை தயாரிப்பு நிறுவனங்களில் மிகப் பழமையான மதிப்புமிகு நிறுவனமாகும்.
தற்போதய விலை: 1510.4
Thursday, July 5, 2018
[ July 05 2018 ] செய்திகள் இன்று
- பரஸ்பர நிதி வர்த்தகத்தை(mutual fund) அறிமுகப்படுத்த Yes Bank அனுமதி பெற்றுள்ளது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 41வது வருடாந்திர பொதுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் வைபை மூலம் போன் அழைப்புக்கள் செய்யும் வசதியும் துவங்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜிகா( JioGigaTV) டிவி விரைவில் - இதை ரிலையன்ஸ் செட் டாப் பாக்ஸ் மூலம் அறிமுகப்படுத்துகிறது. இது 4K HD வீடியோக்களை காட்ட திறனை கொண்டுள்ளது. JioGigaFiber ( ஜியோ ஜிகாஃபைபர் ) எனப்படும் ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட் கான்டெக்டிவிட்டி( Connectivity ) சேவையை விரைவில் Reliance துவக்குகிறது.
- வரவு செலவுத் திட்டத்தில்( Budget ) கர்நாடக அரசாங்கம் மதுபான வரியை 400 bps அதிகரித்தது.
Monday, July 2, 2018
ரூ.500 மியூட்சுவல் பண்ட் ஆரம்ப முதலீடு
ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஃபிரண்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் ஆரம்ப முதலீட்டை ரூ.5,000-லிருந்து ரூ.500 ஆகக் குறைத்துள்ளார்கள்.
[ JUL 2, 2018 ] BSE, NSE பற்றி
ஆசியா கண்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தது நமது பங்குச் சந்தைதான். 1850-களில் மும்பையில் தற்போதைய ஹார்னிமன் சர்க்கிள் (Horniman Circle)இருக்கும் இடத்தில் இருந்த டவுன் ஹால் முன்பு இயற்கையின் வடிவாகிய ஆல மரத்தின் அடியில் ஆரம்பமானதுதான் நமது பங்குச் சந்தை. அந்த மர நிழலில் கூடி தங்களது டிரேடிங்கை தொடங்கினார்கள் நமது புரோக்கர்கள். சில ஆண்டுகள் கழித்து இன்றைய மும்பை மகாத்மா காந்தி ரோட்டில் இருந்த ஆல மரத்தின் அடியில் தங்களது டிரேடிங் தளத்தை மாற்றினர். புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஒவ்வோர் இடமாக மாற்றிக் கொண்டிருந்தனர்.
1874-ம் ஆண்டில் நிரந்தரமான ஓர் இடத்தை அடைந்தனர். அதுதான் இன்றைய 'தலால் ஸ்ட்ரீட்' (புரோக்கர் வீதி). 'தி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், பாம்பே' என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சந்தை, 2002-ல் 'பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' ( BSE பி.எஸ்.இ.) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2005-ல் கம்பெனியாக மாற்றப்பட்டது. 1994-ல் தேசிய பங்குச் சந்தை ( NSE என்.எஸ்.இ.) வந்தது. இதையடுத்து இன்று இரு பெரும் பங்குச் சந்தைகள் இருக்கின்றன.
பெரிய நிறுவனங்களின் பங்குகள் இந்த இரண்டு பெரிய சந்தைகளிலும் வர்த்தகமாகின்றன. சில நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் பி.எஸ்.இ-யில் மட்டுமே லிஸ்ட் செய்யப்படுகிறது. அதிக நிறுவனங்கள் லிஸ்ட் ஆன எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை பி.எஸ்.இ-க்கும், தினசரி வர்த்தகம் அதிகமாக நடக்கும் எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை என்.எஸ்.இ-க்கும் உண்டு.
பங்குச் சந்தையில், நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அதுதவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை:
- கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார்)
- மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
- இ.டி.எஃப்-கள் (தங்கம் உட்பட)
- எஃப் அண்ட் ஓ
- கரன்ஸி
Wednesday, June 6, 2018
[06-JUN-2018] ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தது
2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் வட்டி விகிதம் உயர வாய்ப்பு உள்ளது.
Saturday, April 21, 2018
[ 22-APR-2018 ] கம்பெனி அலசல் - L&T Fin. Holdings
L&T Fin. Holdings
வீட்டுகடன், மியூட்சுவல் பண்ட் , இருசக்கர வாகன கடன். விவசாய சாதனங்களுக்கான கடன், நில கடன் வழங்குவது.
வாங்க வேண்டிய விலை: 150ரூ முதல் 160ரூ வரை.
வரைவில் 175க்கு மேல் செல்லும் வாய்ப்பு.
மூலதனம்: 32879 கோடி.
லார்ஜ் கேப்
நீண்டகால முதலீட்டுக்கு உகந்தது.
அறிவிப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை தகவலுக்கு/படிப்பினைக்கு மட்டுமே. பங்குசந்தையில் உங்கள் சொந்த அனுபவ, ஆலோசனைப்படி முதலீடு செய்யவும்.
வீட்டுகடன், மியூட்சுவல் பண்ட் , இருசக்கர வாகன கடன். விவசாய சாதனங்களுக்கான கடன், நில கடன் வழங்குவது.
வாங்க வேண்டிய விலை: 150ரூ முதல் 160ரூ வரை.
வரைவில் 175க்கு மேல் செல்லும் வாய்ப்பு.
மூலதனம்: 32879 கோடி.
லார்ஜ் கேப்
நீண்டகால முதலீட்டுக்கு உகந்தது.
அறிவிப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை தகவலுக்கு/படிப்பினைக்கு மட்டுமே. பங்குசந்தையில் உங்கள் சொந்த அனுபவ, ஆலோசனைப்படி முதலீடு செய்யவும்.
Monday, March 26, 2018
[26Mar2018] தற்போதய சரிவுக்கு காரணம் என்ன?
நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் ( LTCG Tax ) கணக்கிடும் முதலீட்டுக் காலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆரம்பிக்கிறது என்பதால், லாபத்தில் இருக்கும் பல பங்குகளைப் பெரும் பணக்கார முதலீட்டாளர்கள் விற்று வருகிறார்கள். இந்த நிலை மார்ச் 30 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சந்தை ஏற்றம் காணத் தொடங்கும் என்கிறார்கள் சிலர்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்மீது குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க வர்த்தக அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கும்.இதனையடுத்து வியாழக்கிழமை(22Mar2018), அமெரிக்க பங்குச் சந்தை அதிக இறக்கத்தைச் சந்தித்தது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 500 புள்ளிகள் இழந்தது.
Wednesday, March 21, 2018
[21-Mar-2018] மார்கெட் பிட்ஸ்
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஐ.பி.ஓ
ஏர்டெல்
பாதுகாப்புத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் கடந்த வாரம் ஐ.பி.ஓ வெளியிட்டது. 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிந்த இந்த ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்த ஐ.பி.ஓ-வுக்கு 1.3 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 2.24 கோடி பங்கு களுக்கான இந்த வெளியீட்டில் 2.92 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் கடன் பத்திரங்கள்மூலம் ரூ.16,500 கோடி நிதி திரட்ட அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஏர்டெல் தனக்கிருக்கும் கடனைக் குறைக்கவும், அலைக்கற்றை வாங்கியதற்கான தொகையைச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஏர்செல் திவாலாகிவிட்ட நிலையில் ஏர்டெல்லும் திவாலாகப் போகிறது என்று சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், அந்த நிலைக்கு ஆளாகாமல் அடுத்தடுத்து நடவடிக்கைகளை ஏர்டெல் நிறுவனம் எடுத்துவருகிறது.
வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ்
வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், காப்பீட்டு வணிகத்தில் இருந்து வெளியேறியது. வாராக்கடன் தொடர்பான, திவால் நடவடிக்கை பட்டியலில், வீடியோகான் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, March 20, 2018
[20-Mar-2018] லெமன் ட்ரீ பங்கு வெளியீடு(ஐபிஓ)
லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இப்பங்கு வெளியீடு, 26ம் தேதி துவங்குகிறது. மொத்தம், 18.54 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 54 ரூபாய்; அதிகபட்ச விலை, 56 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 265 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில், பங்குகளை வாங்கலாம்.
https://www.lemontreehotels.com/
இப்பங்கு வெளியீடு, 26ம் தேதி துவங்குகிறது. மொத்தம், 18.54 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 54 ரூபாய்; அதிகபட்ச விலை, 56 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 265 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில், பங்குகளை வாங்கலாம்.
https://www.lemontreehotels.com/
Monday, March 12, 2018
[12-Mar-2018] கம்பெனி அலசல் JSW ஸ்டீல்ஸ்
JSW ஸ்டீல்ஸ்
- மூலதனம்: 70,570 கோடி
- ஐந்து வருடங்களாக 26.29 சதவீத லாப வளர்ச்சி
- 18 சதவீத ஆரோக்கியமான டிவிடெண்ட்
- 100 நாடுகளுக்கு மேல் வியாபார தொடர்பு
- இரும்பு மற்றும் இரும்பு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு
- Wire Rods
- Special Alloy Steel
- TMT Bars
- Galvalume
- Galvanized
- Color Coated Products
- Cold Rolled
- Hot Rolled
தற்போதய விலை: 297.85 ரூ.
ரூ275 முதல் 288 ரூ. க்கு வாங்கலாம். நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது.
அறிவிப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை தகவலுக்கு/படிப்பினைக்கு மட்டுமே. பங்குசந்தையில் உங்கள் சொந்த அனுபவ, ஆலோசனைப்படி முதலீடு செய்யவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை தகவலுக்கு/படிப்பினைக்கு மட்டுமே. பங்குசந்தையில் உங்கள் சொந்த அனுபவ, ஆலோசனைப்படி முதலீடு செய்யவும்.
Wednesday, February 14, 2018
[ 14Feb2018 ] பஞ்சாப் வங்கி 11,360 கோடி ??!!
பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 11,360 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது, கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.
இந்த தகவல் செபி அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதும், பங்கு சந்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவை சந்தித்தன.
PNB 144.95 INR
Monday, February 12, 2018
வருகிறது ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐபிஓ
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் துணை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்( ICICI Securities Limited ), புதிய பங்கு வெளியிடுவதற்கான (IPO) அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.செபி, அதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது. இந்த ஐபிஓ வின் மதிப்பு ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரையில் இருக்கலாம்.
Sunday, January 28, 2018
[28-Jan-2018] பிராண்ட் (Brand) கம்பெனிகள்
பிராண்ட்(Branded)என்பதை நம்பகத்தன்மை, உத்திரவாதமாக, தரமாக நாம் பார்க்கின்றோம்.உதாரணத்திற்கு நாம் துணிகடைக்கு சென்றால் பிராண்டட் சர்ட், பேண்ட் ( உதாரணத்திற்கு: Raymond )வாங்கினால் நீண்ட காலம் உழைக்கும் ,தரமானதாக இருக்கும் என நம்புகின்றோம். நிச்சயமாக பிராண்டட் நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை தக்கவைத்துக்கொள்ள தரமானவற்றையே தயாரிக்கின்றன.என்ன விலை மட்டும் சற்று அதிகமாக இருக்கும் .ஆனால் அதை தரத்திற்கு நாம் தரும் வெகுமதியாகவே பார்க்கின்றோம்..
இந்த பிராண்ட் கம்பெனிகள் தங்களுக்கென தனி முத்திரை, தனி தயாரிப்புகள் தனி சிறப்புகளை கொண்டவை. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இந்த பிராண்ட்டட் கம்பெனிகளை சார்ந்தவையே.
இதே போல் பல பிராண்ட்கள் பங்கு சந்தையில் உள்ளன.அவைகளை இங்கே காண்போம்.பிராண்ட் பங்குளுக்கென தனிமதிப்பும் தேவையும் எப்போதும் உண்டு. குறைந்த பட்ச லாபத்தை இந்த பிராண்ட்டட் கம்பெனிகள் வழங்க தவறுவதில்லை. இங்கே சில பிராண்ட்டட்(branded)கம்பெனி பங்குகள்..
Hindustan Unilever 1,370.25 ரூபாய்
Dabur India Ltd 353.9 ரூபாய்
ITC 280.7 ரூபாய்
Britannia 4,606.20 ரூபாய்
Nestle India Limited 7,460.00 ரூபாய்
Bata India Ltd 709 ரூபாய்
Colgate-Palmolive (India) Ltd 1151.0 ரூபாய்
Tata Coffee 158.05 ரூபாய்
Heritage Foods Ltd 803 ரூபாய்
Tata Motors Ltd 400.3 ரூபாய்
TVS Motor Company Ltd 704.6 ரூபாய்
Bajaj Auto Ltd. 3311 ரூபாய்
Ashok Leyland Ltd 122.3 ரூபாய்
Marico Ltd 307.45 ரூபாய்
Liberty Shoes Ltd 254 ரூபாய்
Bosch Ltd. 19,642.50 ரூபாய்
Larsen & Toubro Ltd 1416.5 ரூபாய்
Coffee Day Enterprises Ltd. 344.50 ரூபாய்
BPL Ltd 110.55 ரூபாய்
Videocon Industries Ltd 19.0 ரூபாய்
Dish TV India Ltd 73.55 ரூபாய்
Sun TV Network Ltd 1033.7 ரூபாய்
State Bank of India 313.15 ரூபாய்
HDFC Bank Ltd 1974.95 ரூபாய்
ICICI Bank Ltd 360.8 ரூபாய்
Axis Bank Ltd 616.1 ரூபாய்
Wipro Ltd 311.95 ரூபாய்
Reliance Industries Ltd 965.9 ரூபாய்
Hindustan Petroleum Corporation Ltd 384.15 ரூபாய்
Indian Oil Corporation Ltd 392.3 ரூபாய்
Maruti Suzuki 9,277.20 ரூபாய்
Mahindra & Mahindra 755.45 ரூபாய்
Hero Motocorp 3,569.60 ரூபாய்
Whirlpool 1,485.00 ரூபாய்
Blue Star 763.05 ரூபாய்
Blue Dart 4640 ரூபாய்
Thangamayil 607.95 ரூபாய்
Escorts 836.90 ரூபாய்
Eicher Motors 26519.4 ரூபாய்
JK Paper 142.15 ரூபாய்
Raymond Ltd 1,074.75 ரூபாய்
Airtel 452.60 ரூபாய்
LIC Housing Finance Ltd 561.65 ரூபாய்
Godrej Consumer Products 1,069.15 ரூபாய்
Godrej Industries Ltd 620.05 ரூபாய்
Voltas Ltd 615.1 ரூபாய்
Aditya Birla Capital Ltd 175.9 ரூபாய்
Butterfly Gandhimathi Appliances Ltd 600.95 ரூபாய்
TTK Prestige Ltd. 7,883.00 ரூபாய்
MRF 67,543.65 ரூபாய்
V-Guard Industries Ltd 230.65 ரூபாய்
Eicher Motors Ltd 26,519.40 ரூபாய்
இப்படி பல பிராண்ட்டட் பங்குகள் உள்ளன. இன்னும் பலவற்றை நீங்கள் ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
Saturday, January 6, 2018
[06-Jan-2018]கம்பெனி அலசல்: HBL Power Systems Ltd
கம்பெனி: HBL Power Systems Ltd
HBL பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் 1977 ஆம் ஆண்டிலிருந்து வணிகத்தில் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனமாகும், இது பொறியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துகிறது.
கம்பெனி தயாரிப்புகள்:
பேட்டரிகள்( Batteries )
மின் மின்னணுவியல் ( power electronics )
கான்கிரீட் தயாரிப்புகள்( Concrete Products )
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்( renewable energy - Solar Power )
- சந்தை மூலதனம் - ரூ.1800 கோடிக்கு மேல்.
- 5 ஆண்டுகளுக்கு மேல் 24.33%இலாப வளர்ச்சி
- 31.56% டிவிடென்ட்
- தற்போதைய விலை ரூ.73.5
- புரமோட்டர்ஸ்(promoters) கைவசம் இருக்கும் பங்குகளின் சதவீதம் 56.35%
உலகளாவிய இடங்கள்
அமெரிக்கா
ஐரோப்பா
மத்திய கிழக்கு
இணையதளம்:
Subscribe to:
Posts (Atom)