Indian Stock Market in Tamil - தமிழ் பங்குச் சந்தை
Thursday, August 31, 2017
Dixon ஐபிஓ
டிக்சியன் டெக்னாலஜிஸ் வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி பொதுப் பங்கு வெளியிட இருக்கிறது. இந்த வெளியீட்டில் இதன் பங்குகள் ரூ. 1760-1766 என்ற விலை வரம்பில் விற்பனை செய்யப்படும்.
இந்த வெளியீடு செப்டம்பர் 6 தொடங்கி 8ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
http://www.dixoninfo.com/
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment