டயக்னாஸ்டிக் நிறுவனமான தைரோகேர் ரூ. 446க்கு சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. 73 சதவிகிதம் கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இன்று (09.05.16) தொடங்கிய அதன் முதல் நாள் வர்த்தகத்திலேயே அதன் ஐபிஓ விலையைக் காட்டிலும் 49% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை முதலே சந்தை ஏற்றத்தில் இருப்பது தைரோகேர் வர்த்தகத்திற்கும் சாதகமாக உள்ளது.
No comments:
Post a Comment