பொதுவாக நிப்டியின்(NIFTY) உயர்வு, தாழ்வு இரண்டையும் அதில்உள்ள 50 கம்பெனிகள் தீர்மானிக்கின்றன என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் அதற்கும் மேல் அந்த 50ல் எந்த கம்பெனிகள் நிப்டியின் ஏற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன என்பதை பார்த்தால் பின் வரும் 10 பங்குகள் மட்டுமே 50 சதவீத அடிப்படையில் உதவுகின்றன.
இந்த சதவித மாற்றம் 31 அக்டோபர் 2019 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 50 சதவீதம் மற்ற பங்குகளின்(40) பங்களிப்பை சாரும். ஆக இந்த பங்குகள் உயர்ந்தால் நிப்டி நிச்சயமாக உயரும்.நாம் வைத்திருக்கும் பங்குகள் இந்த பட்டியலில் இல்லாத பட்சத்தில் விலை உயரும் என எதிர்பார்க்க முடியாது.
இந்த தகவலை நாம் நிப்டியின் இணையதளத்தில் இருந்து பெறலாம்..லிங்க்..