Friday, June 28, 2019

[ 28-JUN-2019 ] பங்கு சந்தைக்கு வரும் ‘கோ ஏர்’

வாடியா குழுமத்தைச் சேர்ந்த, ‘கோ ஏர்’ விமான சேவை நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டு வருகிறது.

பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், 2000  கோடி ரூபாய் நிதி திரட்ட, இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.