கேன்டில் ஸ்டிக் சார்ட்டின் படி STERLITE TECH LTD. (NSE CODE:STRTECH)ல் 'ஸ்பின்ங் டாப்' உருவாகியுள்ளது. குறிகிய கால( 3 முதல் 6 மாதங்கள் ) ஏற்றமாக ரூ. 217 வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதய விலை 197.85 ரூ.
குறிப்பு:
BNP PARIBAS ARBITRAGE நிறுவனம் 2439689பங்குகளை விலை 181ரூ. க்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.( நாள்: APR 26, 2019 )
( இது படிப்பினைக்கு மட்டும் நீங்கள் சுயமாக முடிவெடுத்து பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்யவும். )
Saturday, April 27, 2019
Thursday, April 4, 2019
[ 05-APR-2019 ] மார்கெட் பிட்ஸ்
ஜெட் ஏர்வேஸ் இந்தியாவின் கடன் வழங்குநர்கள் ஏப்ரல் 6 ம் தேதி காலவரையற்ற திட்டத்தின் மூலம் விமானத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு அழைப்பு விடுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
டைட்டனின் விற்பனையானது 21% உயர்ந்து, ஜூவல்லரி பிரிவில் 22% ( FY19) வளர்ச்சியை எட்டியுள்ளது. 2019-20 க்கு 20% வளர்ச்சி இலக்கு என்று நிறுவனம் கூறுகிறது.
Subscribe to:
Posts (Atom)